Thoda Thoda Malarnthathenna – Indhira

Published by
thoda thoda
malarnthathenna , poove
thottavanai marandhathenna.

paarvaigal puthithaa
sparisangal puthithaa
mazhai vara boomi
maruppathenna

thoda thoda
malarnthathenna , poove
thottavanai marandhathenna.

andha ila vayathil
aatrankarai manalil
kaaladi thadam pathithom
yaar alithaar.

nandhavana karaiyil
nattu vaitha sediyil
mottu vitta mudhar poovai
yaar parithaar.

kadhalar theendaatha
pookkalil then illai.
idaiveli thaandaathe
en vasam naanillai.

thoda thoda
malarnthathenna ,poove
chuda chuda nenaindhathenna.

paarvaigal pudhithu
sparisangal pudhithu
narambugal pinna pinna
nadukkam enna.

thoda thoda
malarnthathenna ,poove
chuda chuda nenaindhathenna..

panithanil kulitha
paal malar kaana
irubathu vasanthangal
vizhi valarthen.

pasithavan amudham
parugida thaane
pdhinelu vasanthangal
idhazh valarthen.

ilai moodum malaraaga
idhayathai maraikkaathe.
malar kollum kaattraaga
idhayathai ulukkaathe.

thoda thoda
malarnthathenna ,poove
chuda chuda nenaindhathenna.

thoda thoda
malarnthathenna , poove
thottavanai marandhathenna.

தொட தொட மலர்ந்ததென்ன - இந்திரா Lyrics in Tamil

தொட தொட மலர்ந்ததென்ன
பூவே தொட்டவனை மறந்ததென்ன.

பார்வைகள் புதிதா 
ஸ்பரிசங்கள் புதிதா 
மழை வர பூமி மறுப்பதென்ன

தொட தொட மலர்ந்ததென்ன , 
பூவே தொட்டவனை மறந்ததென்ன.

அந்த இள வயதில் 
ஆற்றங்கரை மணலில் 
காலடி தடம் பதித்தோம் 
யார் அழித்தார்.

நந்தவன கரையில் 
நட்டு வைத்த செடியில் 
மொட்டு விட்ட 
முதற்பூவை யார் பறித்தார்.

தொட தொட மலர்ந்ததென்ன ,
பூவே சுட சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிது 
ஸ்பரிசங்கள் புதிது 
நரம்புகள் பின்ன பின்ன
நடுக்கம் என்ன.

தொட தொட மலர்ந்ததென்ன ,
பூவே சுட சுட நனைந்ததென்ன

பனிதனில்  குளித்த 
பால் மலர் காண 
இருபது வசந்தங்கள் 
விழி வளர்த்தேன்.

பசித்தவன் அமுதம் 
பருகிட தானே 
பதினேழு வசந்தங்கள் 
இதழ் வளர்த்தேன்.

இலை  மூடும் மலராக 
இதயத்தை மறைக்காதே. 
மலர் கொள்ளும் காற்றாக 
இதயத்தை உலுக்காதே.

தொட தொட மலர்ந்ததென்ன ,
பூவே சுட சுட நனைந்ததென்ன .

தொட தொட மலர்ந்ததென்ன , 
பூவே தொட்டவனை மறந்ததென்ன.