Ulaginil Miga Uyaram Lyrics Naan Songs Lyrics

Published by

Song: Ulaginil Miga Uyaram
Singer: Vijay Antony
Lyricist: Annamalai

Ulaginil Miga Uyaram,
Manidhanin siru idhayam
Ninaivugal pala sumakkum,
Nijathinil edhu nadakum
Viral neetum dhisaiyil,
odaadhu nadhigal
Nadhi pogum dhisaiyil..nee odu
Unnai vaati edukkum,
thunbam nooru irukum
Thadai nooru kadandhu..poraadu
Ulaginil Miga Uyaram,
Manidhanin siru idhayam
Kadalinil kalandhidum thuliyae
kavali edhuku ..
Azhaiudan kadandhu nee aadu 
vazhkai unnaku
Uravugal ini unnakedhuku 
ulagam iruku..
Valigalai thaangidum kalli
silaigal iruku
Azhaigal alakalikum odamthaan
kadali thaandi vandhu kairaiyerum
Oosi thulaikum thuni mattum thaan
uduthum aadai endru uruvaagum
Irulil irundhe velicham,
pirakum eppodhum
Ulaginil Miga Uyaram …
Kanavugal sumandhidum maname,
urakam edharku
Irukudhu unnakoru paadhai,
nadakka thodangu
Thayakangal ini unnakedhuku,
thunindha piragu ..
Nadapadhu nadakattum vazhvil,
kadaka palagu
Idigal idikkum andha vaamthaan
Udaindhu viluvathillai eppodhum
Adiyai thaangi kollum nenjam thaan
adutha adiyai vaithu munnerum
Ninaipin padiye edhuvum, 
nadakum eppodhum
Ulaginil Miga Uyaram,
Manidhanin siru idhayam
Ninaivugal pala sumakkum,
Nijathinil edhu nadakum
Viral neetum dhisaiyil,
 odaadhu nadhigal
Nadhi pogum dhisaiyil ..
nee odu
Unnai vaati edukkum,
thunbam nooru irukum
Thadai nooru kadandhu..
poraadu

உலகினில் மிக உயரம் Lyrics in Tamil

உலகினில் மிக உயரம்,
மனிதனின் சிறு இதயம்
நினைவுகள் பல சுமக்கும்,
நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில், 
ஓடாது நதிகள் 
நதி போகும் திசையில்..
நீ ஓடு

உன்னை வாட்டி எடுக்கும், 
துன்பம் நூறு இருக்கும் 
தடை நூறு கடந்து..
போராடு

உலகினில் மிக உயரம், 
மனிதனின் சிறு இதயம்

கடலினில் கலந்திடும் துளியே 
கவலை எதுக்கு .. 
அலையுடன் கடந்து நீ ஆடு 
வாழ்க்கை  உனக்கு

உறவுகள் இனி உனக்கெதுக்கு 
உலகம் இருக்கு.. 
வலிகளை தாங்கிடும் கல்லில் 
சிலைகள் இருக்கு

அலைகள் அலைக்கழிக்கும் 
ஓடம் தான் கடலை தாண்டி 
வந்து கரையேறும் 

ஊசி துளைக்கும் துணி 
மட்டும் தான் உடுத்தும் 
ஆடை என்று உருவாகும்

இருளில் இருந்தே வெளிச்சம், 
பிறக்கும் எப்போதும் 

உலகினில் மிக உயரம் ...

கனவுகள் சுமந்திடும் மனமே,
 உறக்கம் எதற்கு 
இருக்குது உண்ணக்கொரு பாதை, 
நடக்க தொடங்கு

தயக்கங்கள் இனி உன்னக்கெதுக்கு, 
துணிந்த பிறகு .. 
நடப்பது நடக்கட்டும் வாழ்வில், 
கடக்க பழகு

இடிகள் இடிக்கும் அந்த வானம்தான் 
உடைந்து விழுவதில்லை 
எப்போதும் அடியை தங்கி 
கொள்ளும் நெஞ்சம் தான் 
அடுத்த அடியை வைத்து முன்னேறும்

நினைப்பின் படியே எதுவும், 
நடக்கும் எப்போதும்

உலகினில் மிக உயரம்,
மனிதனின் சிறு இதயம்
நினைவுகள் பல சுமக்கும்,
நிஜத்தினில் எது நடக்கும்

விரல் நீட்டும் திசையில், 
ஓடாது நதிகள் 
நதி போகும் திசையில்..
நீ ஓடு

உன்னை வாட்டி எடுக்கும், 
துன்பம் நூறு இருக்கும் 
தடை நூறு கடந்து..
போராடு