Bigil song Unakaga Lyrics in Tamil, Unakkaga Vazha Ninaikiren Lyrics in Tamil , உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்குறேன் .. full tamil lyrics below.
Related Song Lyrics
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்குறேன்
புடவை மடிக்கையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நெனச்சி தோளில்
தூங்கிடுவேன்
உனக்காக உனக்காக
உனக்காக வாழ நெனைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்குறேன்
எச கேட்டா நீதானோ
நேரமெல்லாம் நீதானோ
தினம் நீ தூங்கும்
வரை தான் என் வாழ்க்கையே
விடிஞ்சி உன் பேச்சொலி
கேட்டாத்தான் எடுப்பேன்
மூச்சையே
உன்ன சொமக்குற வரமா
மேள நிழல் வந்து விழுமா
கொல்லாதே கண்ணின் ஓரமா
ஒரே மழை அல்லி
நம்ம போர்த்திக்கணும்
கைய கொடு காதவாக்கி
சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம்
ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக
பார்த்துக்கணும்
நிலா மழை மொழி அல
பனி இருள் கிளி கெல
நீயும் நானும்
திகட்ட திகட்ட
ரசிக்கணும்
உனக்காக வாழ நெனைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்குறேன்
புடவை மடிக்கையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நெனச்சி தோளில்
தூங்கிடுவேன்
உனக்காக உனக்காக
உனக்காக வாழ நெனைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்குறேன்
உசுரோட வாசம் புடிக்குறேன்
Unakkaga Lyrics in Thanglish
unakaga vaazha nenaikiren
usuroda vaasam pudikkuren
pudava madikkaiyil
unnathaan madikkiren
oru nooru varusham
pesa nenachi tholil
thoongiduven
unakkaga unakkaga
unakaga vaazha nenaikiren
usuroda vaasam pudikkuren
yesa kaettaa neethaano
neramellam neethaano
thinam nee thoongum
vara thaan en vaazhkaiye
vidinji un pecholi
kaettaathaan eduppen
moocheiye
unna somakkura varamaa
mela nizhal vandhu
vizhumaa
kollaathe kannin oramaa
ore mazha alli
namma porthikanum
kaiya kodu kathavaakki
saathikkanum
ore kulir ore mutham
oottikknum
unna mattum usuraaga
paarthukanum
nila mazha mozhi ala
pani irul kili kela
neeyum naanum
thegatta thegatta
rasikkanum
unakaga vaazha nenaikiren
usuroda vaasam pudikkuren
pudava madikkaiyil
unnathaan madikkiren
oru nooru varusham
pesa nenachi tholil
thoongiduven
unakkaga unakkaga
unakaga vaazha nenaikiren
usuroda vaasam pudikkuren
usuroda vaasam pudikkuren