Unnaale Ennaalum Lyrics in Tamil
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே.
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே.
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி.
என் கண்கள் ஓரம் நீர் துளி.
உன் மார்பில் சாய்ந்து
சாக தோணுதே.
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே.
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே.
விடிந்தாலும் வானம்
இருள் பூச வேண்டும்.
மடி மீது சாய்ந்து
கதை பேச வேண்டும்.
முடியாத பார்வை
நீ வீச வேண்டும்.
முழு நேரம் என்மேல்
உன் வாசம் வேண்டும்.
இன்பம் இதுவரை
நாம் போவோம் அதுவரை
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே.
ஏராளம் ஆசை
என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச
பல ஜென்மம் வேண்டும்
ஏழேழு ஜென்மம்
ஒன்றாக சேந்து
உன்னோடு இன்றே
நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம்
நம் காதல் முடியுமா
நீ பார்க்க பார்க்க
காதல் கூடுதே.
உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே.
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே.
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி.
என் கண்கள் ஓரம் நீர் துளி.
உன் மார்பில் சாய்ந்து
சாக தோணுதே.
Unnaale ennaalum
en jeevan vaazhudhae.
sollaamal un swaasam
en moochil seruthae.
un kaigal korkkum
or nodi.
en kangal oram neer thili.
un maarbil saaindhu
saaga thonudhae.
Unnaale ennaalum
en jeevan vaazhudhae.
sollaamal unswaasam
en moochil seruthae.
Vidindhaalum vaanam
irul poosa vendum.
madi meedhu saaindhu
kadhai pesa vendum.
mudiyaadha paarvai
nee veesa vendum.
muzhu neram enmel
un vaasam vendum.
inbam edhuvarai
naam povom adhuvarai
nee paarkka paarkka
kaadhal koodudhe.
Unnaale ennaalum
en jeevan vaazhudhae.
sollaamal unswaasam
en moochil seruthae.
Aeraalam aasai
en nenjil thondrum
adhai yaavum pesa
pala jenmam vendum
aezhaezhu jenmam
ondraaga sendhu
onoodu indrae
naan vazha vendum
kaalam mudiyalaam
nam kadhal mudiyumaa
nee paarkka paarkka
kaadhal koodudhe.
Unnaale ennaalum
en jeevan vaazhudhae.
sollaamal un swaasam
en moochil seruthae.
un kaigal korkkum
or nodi.
en kangal oram neer thili.
un maarbil saaindhu
saaga thonudhae.