Vera ethuvum thevai illai lyrics in Tamil (வேற எதுவும் தேவை இல்லை). Vera ethuvum thevai illai nee mattum podhum lyrics by Viveka is very beautiful and mesmerizing. A song dedicated to all wife from their husband.
#trending =>
Don -Ini Nan Unna En Kanna Pola Song Lyrics Mehabooba Tamil Lyrics KG2 Heisenberg Lyrics Vikram வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும்
உன்னெதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம்
தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும்
தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே. தாரமே தாரமே வா என்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா
மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே மாறு வேடம் போடுது என் நாட்கள் தன்னாலே
ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே ஆழம் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே.
இந்த உலகம் தூளாய் உடைந்து போனாலும் அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன்.
தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே. தாரமே தாரமே வா என்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா
நீ நீங்கிடும் நேரம் காற்றும் பெரும் பாரம் உன் கைத்தொடும் நேரம் தீ மீதிலும் ஈரம்
நீ நடக்கும் பொழுதில் நிழல் தரையில் படாது உன் நிழலை எனது உடல் நழுவ விடாது
பேரழகில் மேலே ஒரு துரும்பும் தொடாது பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது
உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது உன்னை தாண்டி எதுவும் தெரியக்கூடாது
தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே. தாரமே தாரமே வா என்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா
Verethum thevai illai nee mattum podhum Lyrics vera ethuvum thevai illai nee mattum podhum kannil vaithu kaathiruppen ennavaanaalum
unnedhiril naan irukkum ovvoru naalum uchchi mudhal padham varai veesuthu vaasam
dhinamum aayiram murai paarthu mudithaalum innum paarthida solli paazhum manam yaengum
thaarame thaarame vaa vaazhvin vaasame vaasame nee maane. thaarame thaarame vaa enthan swaasame swaasame nee uyire vaa
melum keezhum aadum undhan maaya kannaale maaru vedam poduthu en naatkal thannaale
aayul regai muzhuvathumai thaeyum munnaale aazham vara vazhndhidalam kadhalin ulle.
indha ulagam thoolaai udainthu ponaalum athan oru thugalil unnai karai serpen.
thaarame thaarame vaa vaazhvin vaasame vaasame nee maane. thaarame thaarame vaa enthan swaasame swaasame nee uyire vaa
nee neengidum neram kaatrum perum baaram un kaithodum neram theemidhilum eeram
nee nadakkum pozhuthil nizhal tharaiyil padaathu un nizhalai enathu udal nazhuva vidaathu
perazhagin mele oru thurumbum thodaathu pinju mugam oru nodiyum vaadakoodaathu
unnai paarthiruppen vizhigal moodaathu unnai thaandi edhuvum theriyakoodaathu
thaarame thaarame vaa vaazhvin vaasame vaasame nee maane. thaarame thaarame vaa enthan swaasame swaasame nee uyire vaa