Yaaradi Yaaradi Neril Thondrum Devathai Lyrics From #Adangathey – 2018 Tamil Language film staring G. V. Prakash Kumar and Surbhi. Music for Adangathey – 2018 Film is composed by G. V. Prakash Kumar.
Yaaradi Yaaradi Song Lyrics is written by Umadevi and sung by SathyaPrakash
Yaaradi Neril Thondrum Devathai Lyrics in Tamil Font
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை.
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வாழ்விலே நீ இனி
ஆயுள் கால நியாபகம்
காதலே வானம் போல்
நீளுகின்றதே ..
ஒளிகள் ஆடை மூடி வந்ததே.
என் கோபம் தாபம் மாறுதே.
மனதின் ஆழம் தேடி தங்குதே
உயிர் பொங்குதே.
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை.
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வானம் என நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்.
பூமியின் தாகம் தீரவே
வான் மழை போலானேன்.
நீ தொடும் நீர் ஆணாய்
நான் தேடும் வேரானாய்
நீர் குமிழ் போலே
நானாகி நீந்துகிற சேலானேன்
தடைகள் எல்லாம்
உடைகிறதே மறைகிறதே …
மழை துளியில் மலைகள் எல்லாம்
கரைகிறதே..
மனம் காலம் நேரம் தூரம் மீறி
வானம் தாண்டி ஓடுதே.
அடி நீரும் நெல்லும் போல
நாம் சேரவே..
அடி ஏனடி..
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை.
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே.
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே
வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
கால மகள் வந்தாலே
திரைகளெல்லாம்
மறைகிறதே ஒளிர்கிறதே…
ஒரு விழியில் உலகமெல்லாம்
விடிகிறதே..
உடல் யாவும் தூபம் கூடி
ஜீவன் ஏலம் ஆகுதே.
அட தோயும் நெஞ்சில்
தோழி வண்ணம் பாயுதே
அது ஏனடி ..
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை.
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
Yaaradi Neril Thondrum Devathai in Thanglish
Yaaradi Yaaradi
neril thondrum dhevathai.
paarvaiyin theendalil
paadhai nooru aanathe
vazhvile nee ini
aayul kaala niyabagam
kadhale vaanam pol
neelukindrathe ..
oligal aadai
moodi vandhathe.
en kobam thaabam maarudhe.
manathin aalam
thaedi thanguthe
uyir ponguthe.
Yaaradi Yaaradi
neril thondrum dhevathai.
paarvaiyin theendalil
paadhai nooru aanathe
vaanam ena naan aanen
megamaai mel aanen.
boomiyin thaagam theerave
vaana mazhai polaanen.
nee thodum neer aanaai
naan thaedum veraanaai
neer kumizh pole naanaagi
neenthugira selaanen
thadaigal ellaam udaigirathe
maraigirathe…
mazhai thuliyil
malaigal ellaam karaigirathe..
manam kaalam neram
thooram meeri vaanam
thaandi oduthe.
adi neerum nellum pola
naam serave..
adi yenadi..
Yaaradi Yaaradi
neril thondrum dhevathai.
paarvaiyin theendalil
paadhai nooru aanathe
kadhalin niyaayangal
malaiyil pookkirathe.
aasaigalin ellai meeriye
aaru kadal oduthe
vedhangal ondraaga
oadhidum anbellam
kadhalin thoodhu polave
kaala magal vandhaale
thiraigalellaam maraigirathe
olirgirathe…
oru vizhiyil ulagamellaam
vidigirathe..
udal yaavum thoobam koodi
jeevan yaelam aaguthe.
ada thoyum nenjil
thozhi vannam paayuthe
adhu yenadi..