Yen Endral Un Pirantha Naal Song Lyrics in Tamil From Movie Idharkuthane Aasaipattai Balakumara, Yen Endral Un Pirantha Naal song is composed by Siddharth Vipin. Yen endral un piranthanalsonglyrics in Tamil is written by Madhan Karky.
Yen Endral Un Pirantha Naal Song Lyrics in Tamil
உலக பூக்களின் வாசம், உன்னக்கு சிறை பிடிப்பேன். உலர்ந்த மேகத்தை கொண்டு, நிலவின் கரை துடைப்பேன்.
ஏன் என்றால் உன் பிறந்தநாள் ஏன் என்றால் உன் பிறந்தநாள்
இலை ஒன்றில் மேடை அமைத்து , ஒலிவாங்கி கையில் கொடுத்து, பறவைகளை பாட செய்வேன்.
இலை எல்லாம் கைகளை தட்ட, அதில் வெல்லும் பறவையொன்றை, உன் காதில் கூவ செய்வேன்,
உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன், அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்.
ஏன் என்றால் உன் பிறந்தநாள் ஏன் என்றால் உன் பிறந்தநாள்
மலை உச்சி எட்டி, பனி கட்டி வெட்டி, உன் குளியலறை தொட்டியில் கொட்டி, சூரியனை வடி கட்டி, பணியெல்லாம் உறுக்கிடுவேன்,
உன்னை அது குளிக்கத்தான், இதம் பார்த்து இறக்கிடுவேன், கண்ணில்லா மீன்களை பிடித்து, உன்னோடு நான் நீந்த விடுவேன்.
நீ குளித்து முடித்து துவட்டத்தான், நான் காதல் மடித்து தந்திடுவேன். ஏன் என்றால் உன் பிறந்தநாள் ஏன் என்றால் உன் பிறந்தநாள்
நெஞ்சத்தை மெதுபதமாகி, அனிச்சம் செய்திடுவேன், மெழுகு பூக்களின் மேலே என் காதல் ஏற்றிடுவேன்.
நீ ஊதினால் அணையாதடி, நீ வெட்டவே முடியாதடி. உன் கண்களை நீ மூடடி , என்ன வேண்டுமோ அதை கேளடி.
ஏன் என்றால் உன் பிறந்தநாள் ஏன் என்றால் உன் பிறந்தநாள்
Yen Endral Un Piranthanal Song Lyrics
yen endral un piranthanal uzhaga pookalin vasam, unnaku sirai pidipen. ularndha megathai kondu, nilavin karai thudaipen.
yen endral un piranthanal, yen endral un piranthanal.