Adi Vaadi Thimiraa Lyrics Magalir Mattum(2017)

Published by
Adi Vaadi Thimiraa Song Lyrics Magalir Mattum(2017) Song Lyrics

Adi Vaadi Thimiraa
puli oattum moramaa
namma vazhkai
bayama varamaa
maa maa

oru kodi siragaa
namma paarvai
virinjaa indha
boomi thagumaa
thagumaa
maa…

vaadhaada oorukku
solli thanthaalaa.
vedhaththa thoorathil
oththi vachchaalaa.
kaaththoda vaanaththa
katti vittaalaa

valiyoo oliyoo
analo punalo
ivalo o o..

kaalaththa manikattil
katti vachchaalaa
niyaayaththa thalapottil
thatti sonnaalaa
Saayatha veluththu
unmai kandaalaa

veyilo kuliro mazhaiyo
kudaiyo ivalo..

neruppukku paravida
thooram yethammaa
uravukku panjam
yethammaa..

paravaikku parandhida
ellai yethammaa
kiliyaa kuyilaa
parundhaa parappom
vaa ahhhhhh

Adi Vaadi Thimiraa
puli oattum moramaa
namma vazhkai
bayama varamaa
maa maa

oru kodi siragaa
namma paarvai
virinjaa indha
boomi thagumaa
thagumaa maa…

aanum pennum
aattam poda
andam idhu apple thoattam
onnukkonnu adaimaigal illa

kaattu yaanai koottam pola
kondaattam poduvomey
vazhkai oru
sengarumbu solai.

siru poochi puzhuvellam
ada namma uravammaa
pall theriya sirichaale
adhu namma sanam ammaa

ulakaththai suththuvom
oru kappal yaerammaa
karaiyillaa kadalukku
nangooram yaenammaa

vazhvunna oru sottu
michcham vaikavaa.
kaathaadi noolaattam
katti vaikkavaa

Adi Vaadi Thimiraa  
puli oattum moramaa
namma vazhkai
bayama varamaa
maa maa

oru kodi siragaa
namma paarvai virinjaa
indha boomi thagumaa
thagumaa maa…

vaadhaada oorukku
solli thanthaalaa.
vedhaththa thoorathil
oththi vachchaalaa.
kaaththoda vaanaththa
katti vittaalaa

valiyoo oliyoo
analo punalo
ivalo o o..

neruppukku paravida
thooram yethammaa
uravukku panjam
yethammaa..

paravaikku parandhida
ellai yaethammaa
kiliyaa kuyilaa
parundhaa parappom
vaa ahhhhhh

Adi Vaadi Thimiraa  
puli oattum moramaa
namma vazhkai
varamaa…

அடி வாடி திமிரா - மகளிர் மட்டும் Lyrics in Tamil

அடி வாடி திமிரா
புலி ஓட்டும் மொரமா
நம்ம வாழ்க்கை பயமா
வரமா மா மா

ஒரு கோடி சிறகா 
நம்ம பார்வை விரிஞ்சா 
இந்த பூமி தகுமா தகுமா மா...

வாதாட ஊருக்கு சொல்லி தந்தாளா. 
வேதத்தை தூரத்தில் ஒத்தி வச்சாளா. 
காத்தோட வானத்த கட்டி விட்டாளா

வலியோ ஒளியோ 
அனலோ புனலோ 
இவளோ  ஓ ஓ..

காலத்தை மணிக்கட்டில் 
கட்டி வச்சாளா .
நியாயத்தை தல பொட்டில் 
 தட்டி சொன்னாளா .
சாயத்தை வெளுத்து 
உண்மை கண்டாளா.

வெயிலோ குளிரோ 
மழையோ குடையோ 
இவளோ..

நெருப்புக்கு பரவிட 
தூரம் ஏதம்மா 
உறவுக்கு பஞ்சம் ஏதம்மா..

பறவைக்கு பறந்திட 
எல்லை ஏதம்மா 
கிளியா குயிலா பருந்தா  
பிறப்போம் வா அஹ்

அடி வாடி திமிரா
புலி ஓட்டும் மொரமா
நம்ம வாழ்க்கை பயமா
வரமா மா மா

ஒரு கோடி சிறகா 
நம்ம பார்வை விரிஞ்சா 
இந்த பூமி தகுமா தகுமா மா...

ஆணும் பெண்ணும் ஆட்டம் போட 
 அண்டம் இது ஆப்பிள் தோட்டம் 
ஒன்னுக்கொன்னு அடிமைகள் இல்ல

காட்டு யானை கூட்டம் போல 
கொண்டாட்டம் போடுவோமே 
வாழ்க்கை  ஒரு செங்கரும்பு சோலை.

சிறு பூச்சி புழுவெல்லாம் 
அட நம்ம உறவம்மா 
பல்  தெரிய சிரிச்சாலே 
அது நம்ம சனமம்மா 

உலகத்தை சுத்துவோம் 
ஒரு கப்பல் ஏரம்மா 
கரையில்லா கடலுக்கு 
நங்கூரம் ஏனம்மா

வாழ்வுன்னா ஒரு சொட்டு 
மிச்சம் வைக்கவா. 
காத்தாடி நூலாட்டம் 
கட்டி வைக்கவா

அடி வாடி திமிரா
புலி ஓட்டும் மொரமா
நம்ம வாழ்க்கை பயமா
வரமா மா மா

ஒரு கோடி சிறகா 
நம்ம பார்வை விரிஞ்சா 
இந்த பூமி தகுமா தகுமா மா...

வாதாட ஊருக்கு சொல்லி தந்தாளா. 
வேதத்தை தூரத்தில் ஒத்தி வச்சாளா. 
காத்தோட வானத்த கட்டி விட்டாளா

வலியோ ஒளியோ 
அனலோ புனலோ 
இவளோ  ஓ ஓ..

காலத்தை மணிக்கட்டில் 
கட்டி வச்சாளா 
நியாயத்தை தல பொட்டில் 
 தட்டி சொன்னாளா 
சாயத்தை வெளுத்து 
உண்மை கண்டாளா

வெயிலோ குளிரோ 
மழையோ குடையோ 
இவளோ..

நெருப்புக்கு பரவிட 
தூரம் ஏதம்மா 
உறவுக்கு பஞ்சம் ஏதம்மா..

பறவைக்கு பறந்திட 
எல்லை ஏதம்மா 
கிளியா குயிலா பருந்தா  
பிறப்போம் வா அஹ்

அடி வாடி திமிரா
புலி ஓட்டும் மொரமா
நம்ம வாழ்க்கை பயமா
வரமா மா மா