Chotta Chotta Song Lyrics Tajmahal

Published by
Chotta Chotta Song Lyrics Tajmahal
#ARRahman #Sujatha

adi nee ingae
adi nee ingae
adi nee ingae nee ingae
poochoodum aal engae
thaali katta kazhuthu
arikkuthe..

indha siruki maga
usura urukki kudikka
andha murattu payalum
varuvaanaa? (2)

chotta chotta nenaiyuthu
Tajmahalu kodai onnum
venaam vaa vaayaa

iruvarum aalukkoru
kudaiyaavom melamkotti
melamkotti vaa vaayaa

adi nee ingae
adi nee ingae nee ingae
poochoodum aal engae
thaali katta kazhuthu
arikkuthe..

indha siruki maga
usura urukki kudikka
andha murattu payalum
varuvaane

indha seelai vaangi kondu
seelai vaangi kondu
sondha selayai tharuvane

chotta chotta nenaiyuthu
Tajmahalu kodai yedhum
venaam vaa vaayaa

iruvarum aalukkoru
kudaiyaavom melamkotti
melamkotti vaa vaayaa

adi nee ingae nee ingae

unakkaaga uyir poothu
nindren
unakkaaga kanni kaathu
nindren
innum naanum sirumithaan
eppothennai pen seithaai (2)

vandhu moondru
mudichi podu
pinbu mutha
mudichi podu
ennai mothamaaga
moodu moodu

nee enakkul puthayal edukka
naanum unakkul
puthauyal edukka
uyirin aalam sendru
thaedu thaedu

ilmaiyin thaevai
edhu edhu endru
arindhavan nee allavaa

idhuvarai vazhndha
vazhkaiku artham
anbae nee sollavaa

chotta chotta nenaiyuthu
Tajmahalu kodai onnum
venaam vaa vaayaa

iruvarum aalukkoru
kudaiyaavom melamkotti
melamkotti vaa vaayaa

adi nee ingae
adi nee ingae nee ingae
poochoodum aal engae
thaali katta kazhuthu
arikkuthe..

indha siruki maga
usura urukki kudikka
andha murattu payalum
varuvaane

indha seelai vaangi kondu
seelai vaangi kondu
sondha selayai tharuvane

சொட்ட சொட்ட - தாஜ்மஹால் Lyrics in Tamil

அடி நீ இங்கே
அடி நீ இங்கே
அடி நீ இங்கே நீ இங்கே
பூச்சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே..

இந்த சிறுக்கி மக உசுர 
உருக்கி குடிக்க அந்த 
முரட்டு பயலும்  வருவானா?

சொட்ட சொட்ட 
நெனையுது  தாஜ்மஹாலு 
கோடை ஒன்னும் 
வேணாம் வா வாயா

இருவரும் ஆளுக்கொரு 
குடையாவோம் 
மேலம்கொட்டி மேலம்கொட்டி 
வா வாயா

அடி நீ இங்கே நீ இங்கே
பூச்சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே..

இந்த சிறுக்கி மக உசுர
உருக்கி குடிக்க அந்த
முரட்டு பயலும்  வருவானே

இந்த சேலை வாங்கி கொண்டு
சேலை வாங்கி கொண்டு
சொந்த சேலையைதருவானே 

சொட்ட சொட்ட 
நெனையுது  தாஜ்மஹாலு 
கோடை ஒன்னும் 
வேணாம் வா வாயா

இருவரும் ஆளுக்கொரு 
குடையாவோம் 
மேலம்கொட்டி மேலம்கொட்டி 
வா வாயா

அடி நீ இங்கே நீ இங்கே

உனக்காக உயிர் பூத்து  நின்றேன்
உனக்காக கன்னி காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்தாய்

வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சி போடு
என்னை மொத்தமாக
மூடு மூடு

நீ எனக்குள் புதையல் எடுக்க
நானும் உனக்குள் புதையல் எடுக்க
உயிரின் ஆழம் சென்று
தேடு தேடு

இளமையின் தேவை 
எது எது என்று 
அறிந்தவன் நீ அல்லவா

இதுவரை வாழ்ந்த 
வாழ்க்கைக்கு அர்த்தம் 
அன்பே நீ சொல்லவா

சொட்ட சொட்ட 
நெனையுது  தாஜ்மஹாலு 
கோடை ஒன்னும் 
வேணாம் வா வாயா

இருவரும் ஆளுக்கொரு 
குடையாவோம் 
மேலம்கொட்டி மேலம்கொட்டி 
வா வாயா

அடி நீ இங்கே நீ இங்கே
பூச்சூடும் ஆள் எங்கே
தாலி கட்ட கழுத்து அரிக்குதே..

இந்த சிறுக்கி மக உசுர
உருக்கி குடிக்க அந்த
முரட்டு பயலும்  வருவானே

இந்த சேலை வாங்கி கொண்டு
சேலை வாங்கி கொண்டு
சொந்த சேலையைதருவானே