Tango Kelaayo Lyrics Kaatru Veliyidai

Published by
Tango Kelaayo Song Lyrics #KaatruVeliyidai

Kelaayo kelaayo
sempoove kelaayo.
mandraadum en ullam
paaraayo..

unnai pirindhaal
unnai pirindhaal
uyir vaazhaa
andril paravai naan
andril paravai

nee ennai marandhaal
kaatru kadharum
kadalin maele
ottagam nadakkum.

oh nee ennai marandhaal
kaatru kadharum
kadalin maele
ottagam nadakkum.

oh nee ennai piriyaai
oh nee ennai maravaai
vittu ponaal, etti pogum
vinmeenellaam kottipogum

Kelaayo kelaayo
sempoove kelaayo.
mandraadum en ullam
paaraayo..

unnai pirindhaal
unnai pirindhaal
uyir vaazhaa
andril paravai naan
andril paravai

en kuraigal edhu kandaai
pesuvadhu kadhalo
paenuvadhu kaamamo.

piriyam enna poliyo
yaen penne idaiveli
edhanaal pirindhaai
pirindhaai edhanaal
marandhaai marandhaai

Kelaayo ..

unaiye unaiye pirindhaal
uyir vazhaa
andril paravai paravai
paravai naan.

கேளாயோ - காற்று வெளியிடை Lyrics in Tamil

கேளாயோ கேளாயோ
செம்பூவே கேளாயோ.
மன்றாடும் என் உள்ளம்
பாராயோ..

உன்னை பிரிந்தால் 
உன்னை பிரிந்தால் 
உயிர் வாழா 
அன்றில் பறவை நான் 
அன்றில் பறவை

நீ என்னை மறந்தால் 
காற்று கதறும் 
கடலின் மேலே 
ஒட்டகம் நடக்கும்.

ஓ நீ என்னை மறந்தால் 
காற்று கதறும் 
கடலின் மேலே 
ஒட்டகம் நடக்கும்.

ஓ நீ என்னை பிரியாய் 
ஓ நீ என்னை மறவாய்  
விட்டு போனால் , எட்டி போகும் 
விண்மீனெல்லாம்  கொட்டிப்போகும்

கேளாயோ கேளாயோ
செம்பூவே கேளாயோ.
மன்றாடும் என் உள்ளம்
பாராயோ..

உன்னை பிரிந்தால் 
உன்னை பிரிந்தால் 
உயிர் வாழா 
அன்றில் பறவை நான் 
அன்றில் பறவை

என் குறைகள் எது கண்டாய் 
பேசுவது காதலோ 
பேணுவது காமமோ.

பிரியம் என்ன போலியோ 
ஏன் பெண்ணே இடைவெளி 
எதனால்  பிரிந்தாய் பிரிந்தாய் 
எதனால் மறந்தாய் மறந்தாய்

கேளாயோ...

உனையே உனையே பிரிந்தால் 
உயிர் வாழா அன்றில் பறவை 
பறவை பறவை நான்.