Here is Endhira Logathu Sundariye Lyrics in Tamil From 2 Point 0 Film. Endhira Logathu Sundariye Song is composed by AR Rahman and sung by Sid sriram and Shashaa Tirpathi.
Endhira Logathu Sundariye Lyrics is written by Madhan Karky. This is a peppy number from AR Rahman similar to that of “Irumbile Iru Idhayam” song from Enthiran Movie.
Endhira Logathu Sundhariye Tamil Lyrics
என் உயிரே உயிரின் பேட்டரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரின் பேட்டரியே
துளியும் குறையாதே.
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்தூரியே
எஞ்சினை அள்ளி கொஞ்சுரியே
ஹே மின்சார சம்சாரமே
ரத்தம் இல்லா கன்னம் ரெண்டில்
முத்தம் வைக்கட்டா.
புத்தம் புது ஜாவா ரோஜா
பூக்க செய்யட்டா
சுத்தம் செய்த டேட்டா மட்டும்
ஊட்டி விடட்டா .
ஹே உன் பஸ்ஸின்
கண்டக்டர் நான்.
என் உயிரே உயிரின் பேட்டரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரின் பேட்டரியே
துளியும் குறையாதே.
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்தூரியே
எஞ்சினை அள்ளி கொஞ்சுரியே
ஹே மின்சார சம்சாரமே
என் சென்சாருக்கு
உணர்வும் உணவும் நீ.
என் cable வழி
பரவும் தரவும் நீ
என் விசைப்பொறி இயக்கம்
மயக்கம் நீ.
என் நியூரான் எல்லாம்
நிறையும் நிலவும் நீ.
என் குறும் பதிவே
என் கடவுச் சொல்லே
என் தனி மடிக்கணினி ரஜினி நீ ..
இளகும் இளகும் இரும்பூவே
இன்றே உருகி ஒன்றாய் ஆவோமா
alpha என் alpha
நீதான் இனி
mega omega
நீதான் இனி.
லவ் யு from
zero to infinity
என் உயிரே உயிரின் பேட்டரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரின் பேட்டரியே
துளியும் குறையாதே.
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்தூரியே
எஞ்சினை அள்ளி கொஞ்சுரியே
ஹே மின்சார சம்சாரமே
சுத்தம் செய்த டேட்டா மட்டும்
ஊட்டி விடட்டா .
ஹே உன் பஸ்ஸின்
கண்டக்டர் நான்.
என் உயிரே உயிரின் பேட்டரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரின் பேட்டரியே
துளியும் குறையாதே.
Endhira Logathu Sundhariye Lyrics in Thanglish
En uyire uyirin batterye
enai nee priyaathe
En uyire uyirin batterye
thuliyum kuraiyaathe.
endhira logathu sundhariye
engalil kadhalai sindhuriye
engine-ai alli konjuriye
hey minsaara samsarame
raththam illaa kannam rendil
muththam vaikkattaa.
puththam pudhu
java roja pookkal seiyattaa
suththam seidha
data mattum
ootti vidattaa.
hey un bus-in
conductor naan.
En uyire uyirin batterye
enai nee priyaathe.
En uyire uyirin batterye
thuliyum kuraiyaathe.(2)
edhira logathu sundhariye
engalil kadhalai sindhuriye
engine-ai alli konjuriye
hey minsaara samsaaramae
en sensor-ukku
unarvum unavum nee.
en cable vazhi
paravum tharavum nee
en visaipori iyakkam
mayakkam nee.
en neuron ellaam
niraiyum nilavum nee.
en pugupadhive
en kadavuch solle
en thani madi-kanini
rajini nee ..
ilakum ilakum irumpoove
indre urugi ondraai aavomaa
alpha en alpha
neethaan ini..
mega o-mega
neethaan ini.
love you from
zero to infinity.
En uyire uyirin batterye
enai nee priyaathe.
En uyire uyirin batterye
thuliyum kuraiyaathe.(3)
edhira logathu sundhariye
engalil kadhalai sindhuriye
engine-ai alli konjuriye
hey minsaara samsaaramae
suththam seidha
data mattum
ootti vidattaa.
hey un bus-in
conductor naan.
En uyire uyirin batterye
enai nee priyaathe.
En uyire uyirin batterye
thuliyum kuraiyaathe.(2)