Evada Unna Pethaa Lyrics Tamil Padam 2

Published by
Evada unna peththa
Evada unna peththa
Kaiyila kedacha
Ava seththa seththa
Kaiyila kedacha
Ava seththa seththa

Adra avana
Odhadaa avana
Vetraa avana
Thevaiye illa .

Evada unna peththa
Evada unna peththa
Kaiyila kedacha
Ava seththa seththa
(oye velilavaada)

kai selavukku naanga venum
kiss adichida naanga venum
girl friend irukunu
getha suththa
ungalukku nanga venum

enna sundayku love panra
enna mondayku love panra
enna tuesdayku love panra
enna fridayku love panra.

nan unkooda irukkum pothe
en frienda routu vudra naaye.
karpu culturenu enkittaye
lecture adikkuriye

saniyane.
adakki aala nenaikkum
donkey neenga.
un solla kettu aada
monkeyaa naanga.
bullshit.

Adra avana
Odhadaa avana
Vetraa avana
Thevaiye illa.

evada evada…

dummmu thanni adichi
nee nasamathaan pova.
unna naanum thiruthi
thiruthi en
life-a tholaikanuma.

enna kondaiku love panra
enna mandaiku love panra
enna sundayku love panra
enna thondaiku love panra.

love failure-nu solli
acid adikkura neenga.
engakitta yenda
kolaveri pathi
maanamketu pesureenga.

nee ena vittu ponaa
loss enakilla
un mokka moonjikellaam
ponne illa.
podaanga.

Adra avana
Odhadaa avana
Vetraa avana
Thevaiye illa .

nalla irudaa
nalla irudaa
engae irundhaalum
nee nallaa iruda. 

எவடா உன்ன பெத்தா - தமிழ் படம் 2.0 Lyrics in Tamil

எவடா  உன்ன பெத்தா
எவடா உன்ன பெத்தா 
கையில கெடச்சா 
அவ செத்தா செத்தா
கையில கெடச்சா 

அவ செத்தா செத்தா

அட்ரா அவன ஒதடா அவன 
வெட்றா அவன தேவையே இல்ல .

எவடா  உன்ன பெத்தா
எவடா உன்ன பெத்தா 
கையில கெடச்சா 
அவ செத்தா செத்தா
(ஒய் வெளிளவாட)

கை செலவுக்கு நாங்க வேணும் 
கிஸ் அடிச்சிட  நாங்க வேணும் 
Girl Friend  இருக்குனு கெத்தா சுத்த 
உங்களுக்கு நாங்க வேணும்

என்ன sunday-க்கு    லவ் பண்ற 
என்ன monday-க்கு   லவ் பண்ற 
என்ன Tuesday-க்கு  லவ் பண்ற 
என்ன Friday-க்கு  லவ் பண்ற.

நான் உன்கூட இருக்கும் போதே 
என் Frienda  ரூட்டு வுட்ற நாயே. 
கற்பு Culture-nu  என்கிட்டயே 
Lecture  அடிக்குறியே.

சனியனே. 
அடக்கி ஆள நினைக்கும் Donkey  நீங்க. 
உன் சொல்ல கேட்டு ஆட 
Monkeya நாங்க. புல்ஷிட்.

அட்ரா அவன ஒதடா அவன 
வெட்றா அவன தேவையே இல்ல .
எவடா எவடா

தம்மு தண்ணி அடிச்சி 
நீ நாசமாதான் போவ. 
உன்ன நானும் திருத்தி திருத்தி 
என் லைப்-எ தொலைக்கணுமா.

என்ன கொண்டைக்கு லவ் பண்ற 
என்ன மண்டைக்கு லவ் பண்ற 
என்ன சண்டைக்கு  லவ் பண்ற 
என்ன தொண்டைக்கு லவ் பண்ற.

லவ் failure-னு சொல்லி 
ஆசிட் அடிக்கிற நீங்க. 
எங்ககிட்ட ஏன்டா கொலவெறி 
பத்தி மானம்கெட்டு பேசுறீங்க.

நீ என்ன  விட்டு போனா 
லாஸ் எனக்கில்லை 
உன் மொக்க மூஞ்சிக்கெல்லாம் 
பொண்ணே இல்ல. 
போட்டாங்க.

அட்ரா அவன ஒதடா அவன 
வெட்றா அவன தேவையே இல்ல .

நல்ல இருடா நல்ல இருடா 
எங்கே இருந்தாலும் 
நீ நல்லா இருடா.