Naan Yaarumilla Lyrics Tamizh Padam 2..
enna vittudunga
please enna vittudunga
naan yaarumilla
naan evanumilla
naan worththe illa
naan edhuvum seyya maaten
enakku oorum illa
oru pozhappu illa
enakku arivum illa
naan edhuvum edhuvum
kizhikka maatten
enakku mass illa
enakku velocity illa
..
gravity illa
lion illa
tiger illa
Giraffee illa
zebra-vum illa
paruppu daa…
PETA vandha enakenna
methane eduthaa enakenna
naan vaaya thorakka maaten
vaaye thorakka maatten
ennaku u venum,
tax free venum,
mass opening venum
adhu mattum podhum (2)
neenga nalla irukkonum
naadu munnera
indha naatil ulla
yezhaigalin vazhvu
munnera
varlaam va varlaam
varlaam vaa..
varren maaaaaaa…..
naan eppa varuven
enga varuven
anga eppadi varuvenu
theriyaathu
edhuku varuvenu
theriyaathu
yaenaa?
naan varave maatten.
idhu thaana serndha
koottam illa
ellaam junior artist
tamil paalum illa
telugu paalum illa
enna vazha vaithathu
aavin paalu
election vandha pesamaatne
twitteril karuthu podamaaten
arasiyalil naan kuthikamaaten
beachla dhiyaanam panna maaten
enakku nadikka theriyathu
engappaa enakku sollitharla
well,
odvaum mudiyaathu
oliyavum mudiyathu
naan US kelambi poiduven
vazhu vazhu vazhavidu
slow motion walkula therikkavidu
naan neeyum nanbenda
naan TVla irundhu
vandhavandaa
en producerku paavam
car-ey illadaa
en uyir moochu
sangam daa
mandabam kattituthaan
kalyaanam daa
naan thalaivan illada
adhuku aasai illada
oru mandram illada
adha kalaichitendaa
naan romba pesithaan
kaila padame illada
thirumba vandhuten
ippo kalseat illadaa
ivan adam panra siva
ivan thagaraar panra siva
idhu damage panra siva
idhu idea panra siva
idhu asalt panra siva
idhu attack panra siva
என்ன விட்டுடுங்க - தமிழ் படம் 2 Lyrics in Tamil
என்ன விட்டுடுங்க
எனக்கு ஊரும் இல்ல
ப்ளீஸ் என்ன விட்டுடுங்க
`
நான் யாருமில்ல
`
நான் யாருமில்ல
நான் எவனுமில்லை
நான் ஒர்த்தே இல்ல
நான் எதுவும் செய்ய மாட்டேன்
எனக்கு ஊரும் இல்ல
ஒரு பொழப்பு இல்ல
எனக்கு அறிவும் இல்ல
நான் எதுவும் எதுவும்
கிழிக்க மாட்டேன்
எனக்கு mass இல்ல
எனக்கு velocity இல்ல ..
gravity இல்ல
LION இல்ல
TIGER இல்ல
Giraffe இல்ல
Zebra-வும் இல்ல
பருப்பு டா...
PETA வந்தா எனக்கென்ன
Methane எடுத்தா எனக்கென்ன
நான் வாய தொறக்க மாட்டேன்
வாயே தொறக்க மாட்டேன்
என்னக்கு U வேணும்,
Tax free வேணும் ,
mass opening வேணும்
அது மட்டும் போதும் (2)
நீங்க நல்ல இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு முன்னேற
வரலாம் வ வரலாம் வரலாம் வா..
வர்றேன் மாஆஆ....
நான் எப்ப வருவேன்
எங்க வருவேன்
அங்க எப்படி வருவேன்னு தெரியாது
எதுக்கு வருவேன்னு தெரியாது
ஏனா?
நான் வரவே மாட்டேன்.
இது தானா சேர்ந்த கூட்டம் இல்ல
எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்
தமிழ் பாலும் இல்ல
தெலுங்கு பாலும் இல்ல
என்ன வாழ வைத்தது
ஆவின் பாலு ..
Election வந்தா பேசமாட்டனே
ட்விட்டரில் கருத்து போடமாட்டேன்
அரசியலில் நான் குதிகமாட்டேன்
பீச்ல தியானம் பண்ண மாட்டேன்
எனக்கு நடிக்க தெரியாது
எங்கப்பா எனக்கு சொல்லித்தரல
Well , ஓடவும் முடியாது
ஒழியவும் முடியாது
நான் US கெளம்பி போய்டுவேன்
வழு வழு வாழவிடு
slow motion walkகுல தெறிக்கவிடு
நானும் நீயும் நண்பேன்டா
நான் டிவில
இருந்து வந்தவண்டா
என் producerருக்கு
பாவம் காரே இல்லடா
என் உயிர் மூச்சு
சங்கம் டா
மண்டபம் கட்டிட்டுதான்
கல்யாணம் டா
நான் தலைவன் இல்ல
அதுக்கு ஆசை இல்ல
ஒரு மன்றம் இல்லடா
அத கலைச்சிடேண்டா
நான் ரொம்ப பேசித்தான்
கைல படமே இல்லடா
திரும்பி வந்துட்டேன்
இப்போ கால்சீட் இல்லடா
இது ஆடம் பண்ற சிவா
இது தகராறு பண்ற சிவா
இது டேமேஜ் பண்ற சிவா
இது ஐடியா பண்ற சிவா
இது அசால்ட் பண்ற சிவா
இது அட்டாக் பண்ற சிவா