Kadhale Unakenna Song Lyrics Kadhal Kan Kattudhe

Published by
Kadhale Unakkenna Song Lyrics Kadhal Kan Kattudhe
Kadhale Unakkenna 
Pavam Seitheno
idhu varai vittuvittu
engae sendraayo(2)
ethanai naatkalaai
iththanai kadhalai
unakena serthu 
vaithen nenje
naan eththanai azhamaai
iththnai aasaiyai
enakulle naan maraithen anbe
Kadhale Unakkenna 
Pavam Seitheno
idhu varai vittuvittu
engae sendraayo
Netriravu vizhithirundhen
karanam nee 
karanam nee
karanam nee
adhigalaiyile vizhithukonden
karanam nee 
karanam nee
karanam nee
unai prindhu engae ponalum
ninaivudane neeyum varuvaaye
nee illaa idamum enakkedhu
unnarugae serndhe irundhalum
kanmuzhuthum neeye nirpaaye
imaigaladhu paavam imaikaadhu
enai yedho seigindrai
Kadhale Unakkenna 
Pavam Seitheno, Seitheno
idhu varai vittuvittu
engae sendraayo
veet suvaril kirukkum
siru pillai pola naanum
undhan perai kaatril
varaikindrene avasaramaai
unnai paarkum nodiyil
kannaadi paarka thondrum
undhan kannil ennai
naan paarkindrene
oru kanavaaga
nee kalaindhu ponalum
iravellaam tholaindhe
kanavukku kaathiruppen
ulariyadhu vaarthai alla
nee vasikkum idhayam 
en kanne 
uyrugiyadhu naanum alla
ne kodutha kadhal penne
Kadhale Unakkenna 
Pavam Seitheno
idhu varai vittuvittu
engae sendraayo

காதலே உனக்கென்ன - காதல் கண் கட்டுதே Lyrics in Tamil

காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ
இது வரை விட்டுவிட்டு
எங்கே சென்றாயோ

எத்தனை நாட்களாய் 
இத்தனை காதலை 
உனக்கென சேர்த்து 
வைத்தேன் நெஞ்சே

நான் எத்தனை ஆழமாய் 
இத்தனை ஆசையை 
எனக்குள்ளே நான் 
மறைத்தேன் அன்பே

காதலே உனக்கென்ன 
பாவம் செய்தேனோ 
இது வரை விட்டுவிட்டு 
எங்கே சென்றாயோ

நேற்றிரவு விழித்திருந்தேன் 
காரணம் நீ 
காரணம் நீ 
காரணம் நீ

அதிகாலையிலே 
விழித்துக்கொண்டேன் 
காரணம் நீ 
காரணம் நீ 
காரணம் நீ

உன்னை பிரிந்து 
எங்கே போனாலும் 
நினைவுடன் நீயும் வருவாயே 
நீ இல்லா இடமும் எனக்கேது

உன்னருகே  சேர்ந்தே இருந்தாலும் 
கண்முழுதும் நீயே நிற்பாயே 
இமைகள் அது பாவம் இமைக்காது 
என்னை ஏதோ செய்கின்றாய்

காதலே உனக்கென்ன 
பாவம் செய்தேனோ 
இது வரை 
விட்டுவிட்டு எங்கே சென்றாயோ

வீட்டு சுவரில் கிறுக்கும் 
சிறு பிள்ளை போல நானும் 
உந்தன் பேரை காற்றில் 
வரைகிறேன் அவசரமாய்

உன்னை பார்க்கும் 
நொடியில் கண்ணாடி 
பார்க்க தோன்றும் 
உந்தன் கண்ணில் 
என்னை நான் பார்க்கின்றேன்

ஒரு கனவாக நீ கலைந்து போனாலும் 
இரவெல்லாம் தொலைந்தே 
கனவுக்கு காத்திருப்பேன்

உளறியது வார்த்தை அல்ல 
நீ வசிக்கும் இதயம் என் கண்ணே 
உருகியது நானும் அல்ல 
நீ கொடுத்த காதல் பெண்ணே

காதலே உனக்கென்ன 
பாவம் செய்தேனோ 
இது வரை விட்டுவிட்டு 
எங்கே சென்றாயோ