Jallikattu Song Lyrics Santhanathevan

Published by
#Jallikattu Song Lyrics #Santhanathevan Single
#Yuvan #Karthik #SenthilDas #Vairamuthu

jallikattu jallikattu
murattu kaala
thulli thullikittu
verattum aala.

mutta vandhu
mutta vandhu
murukkum vaala

thennaattin veeramthaan
jallikattu-ey

jalli jalli jallikattu
maalaiyodum
kaalaiyodum aadum

jallikattu jallikattu
thamizhaa nee mallukattu
thanga changili allikittu
thol veeram kaattu

oru maadu modhiye
manushan saavadhu
undu undu
oru manusha modhiye
manushan saavadhu
undaa undaa

idhil sattam irundhaa
satchi irundhaa kondaa
kondaa

idha maathi solla
oru theerppum undaa

adhu kaala illa
adhu innoru pulla
vaa thottupaaru usuru
unnadhu illa

vaadaa kombulla
kaala adha anaicha
nee veeran pulla.
kuri thappi ponaa
un kodale maala.

jallikattu jallikattu
thamizhaa nee mallukattu
thanga changili allikittu
thol veeram kaattu

ye thattu thattu
thodai thattu
ne vetri ettum
varai muttu

ye thottu thottu
thimil thottu
nee pattu pattu
thundu kattu

um maaman ponna nenachi
nee maata katti pudidaa
nee jeichu kaamichaa
kalutha neetuvaa
vaadi vaasalil maalai
soottuvaa
thorthu poiyetaa
kambi neetuvaa
podaa poda

maadu sila neram
thorkkalaam
manushan sila neram
thorkkalaam
veeram adhu thorpathillaye
poraadi paaru machaan

maamadhurai veeraa
un maarbu thirandhu
vaa vaadaa
vaa vaa veeraa vaa

 jallikattu tamizhan ucham
veeraathil idhuthaan micham
thuliyum illa nenjil acham
uyirellaam dhucham
vaadaa

karuthakaala kaayam seiyum
maiyilakaala maayam seiyum
kaalaye va va va
veerane po po po
seerudhu yaeru munneru
sempuliyaai nee maaru

vaadaa idhu
nootraandin yudham
un thaai mannil sindhum
adhu munnorin
ratham ratham

vaadaa idhu
nootraandin yudham
ada modhip paar unnai
ini vellaadhu
sattam sattam

ஜல்லிக்கட்டு - சந்தனதேவன் Lyrics in Tamil

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
முரட்டு காளை
துள்ளி துள்ளிக்கிட்டு
விரட்டும்  ஆள
முட்ட வந்து முட்ட வந்து
முறுக்கும் வால

தென்னாட்டின் வீரம்தான்
ஜல்லிக்கட்டு

ஜல்லி ஜல்லி ஜல்லிகட்டு
மாலையோடும்
காளையொடும் ஆடும்

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
தமிழா நீ மல்லுக்கட்டு
தங்க சங்கிலி அள்ளிக்கிட்டு
தோல் வீரம் காட்டு

ஒரு மாடு மோதியே
மனுஷன் சாவது உண்டு உண்டு
ஒரு மனுஷா மோதியே
மனுஷன் சாவது உண்டா உண்டா

இதில் சட்டம் இருந்தா
சாட்சி இருந்தா
கொண்டா கொண்டா

இதை மாத்தி சொல்ல
ஒரு தீர்ப்பும் உண்டா
அது காளை இல்ல
அது இன்னொரு புள்ள
வா தொட்டுப்பாரு
உசுரு உன்னது இல்ல

வாடா கொம்புள்ள காளை
அத அணைச்சா நீ வீரன் புள்ள.
குறி தப்பி போனா
உன் கோடலே மாலை.

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
தமிழா நீ மல்லுக்கட்டு
தங்க சங்கிலி அள்ளிக்கிட்டு
தோல் வீரம் காட்டு

எ தட்டு தட்டி தொடை தட்டு
நீ வெற்றி எட்டும் வரை முட்டு
எ தொட்டு தொட்டு திமில் தொட்டு
நீ பட்டு பட்டு துண்டு கட்டு

உம்  மாமன் பொண்ண நெனச்சி
நீ மாட்ட கட்டி புடிடா
நீ ஜெயிச்சு காமிச்சா
கழுத்தை நீட்டுவா
வாடி வாசலில் மாலை சூட்டுவா
தோத்து  போயிட்டா
கம்பி நீட்டுவா போடா போடா

மாடு சில நேரம் தோற்கலாம்
மனுஷன் சில நேரம் தோற்கலாம்
வீரம் அது தோற்பதில்லையே
போராடி பாரு மச்சான்

மாமதுரை வீரா
உன் மார்பு திறந்து வா
வாடா வா வா வீரா வா

ஜல்லிக்கட்டு தமிழன் உச்சம்
வீரத்தில் இதுதான் மிச்சம்
துளியும் இல்ல நெஞ்சில் அச்சம்
உயிரெல்லாம் துச்சம் வாடா

கருதகாளை காயம் செய்யும்
மையிலகாளை மாயம் செய்யும்
காளையே வா வா வா
வீரனே போ போ போ
சீறுது ஏறு முன்னேறு
செம்புலியாய் நீ மாறு

வாடா இது நூற்றாண்டின் யுத்தம்
உன் தாய் மண்ணில் சிந்தும்
அது முன்னோரின் ரத்தம் ரத்தம்

வாடா இது நூற்றாண்டின் யுத்தம்
அட மோதிப் பார்
உன்னை இனி வெல்லாது
சட்டம் சட்டம்