Kannalane Song Lyrics Bombay

Published by
Kannalane Song Lyrics Bombay
#ARRahman #KSChitra #Vairamuthu

kannalane enadhu kannai
naetrodu kaanavillai
en kangalai parithu kondum
yaen innum pesavillai

aalaana oru seidhi ariyaamale
azhaipaayum siru pedhai naano
un paerum en paerum theriyamale
ullangal idamaarum yaeno

vaai pesave vazhi illaiye
vali theera vazhi ennavo

kannalane

undhan kanjaadai vilundhalil
nenjam nenjam
tharikettu thazhumbuthu nenjam.

endhan noolaadai parandhadhil
konjam konjam
piraimugam paarthadhu konjam

ratham kodhi kodhikkum
ulai kodhithidum neer
kumizh pola
sitham thudi thudikkum
puyal edhirthidum
or ilai pola

panithulithaan enna seiyyumo
moongil kaattil thee vizhum podhu
moongil kaadenru aayinaal madhu

sala sala sala solai kiliye
jodiya thaedikko
silu silu sillu sakkarai nilave
maalaya maathikka
maaman kaaran raathiri vandhaa
madiyila vachikka
maaman thandha sangathi ellaam
manasula vachikka

oru minsaara paarvaiyin
vegam vegam unnodu
naan kandu konden

oru pennodu thondridum
thaapam thaapam
ennodu naan kandu
kondaen

ennai marandhu vitten
indha ulagathil
naan illai naan illai.
unnai ilandhu vittaal
endha malarilum
thaen illai thaen illai

idhu kanava illai nanavaa
ennai kaeli unmai thelindhen
unnai paarthendhan
thaai mozhi marandhen

kannalane…

கண்ணாலனே - Bombay Lyrics in Tamil

கண்ணாலனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை .
என் கண்களை பறித்து கொண்டும் 
ஏன் இன்னும் பேசவில்லை .

ஆளான ஒரு செய்தி அறியாமலே 
அழைபாயும் சிறு பேதை நானோ .
உன் பேரும் என் பேரும் தெரியாமலே 
உள்ளங்கள் இடமாறும் ஏனோ ?

வாய் பேசவே வழி இல்லையே 
வலி தீர வழி என்னவோ .
( கண்ணாலனே ..)

உந்தன் கண்ஜாடை விழுந்ததில்
நெஞ்சம் நெஞ்சம் 
தறிகெட்டுத்  தழும்புது நெஞ்சம்.
எந்தன் நூலாடை பறந்ததில்
கொஞ்சம் கொஞ்சம் 
பிறைமுகம் பார்த்தது கொஞ்சம் .

ரத்தம் கொதி கொதிக்கும் 
உலை கொதித்திடும்  நீர் குமிழ் போல .
சித்தம் துடி துடிக்கும் 
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல .

பனிதுளி தான் என்ன செய்யுமோ 
மூங்கில் காட்டில் தீ விழும் பொது 
மூங்கில் காடென்று ஆயினாள்  மாது.
 ( கண்ணாலனே  ..)

சல சல சல சோலை கிளியே 
ஜோடிய தேடிக்கோ.
சிலு சிலு சிலு சக்கரை நிலவே 
மாலய மாத்திக்க 
மாமன் காரன் ராத்திரி வந்தா 
மடியில கட்டிக்க.
மாமன் தந்த  சங்கதி எல்லாம் 
மனசுல வசிக்க.

ஒரு மின்சார பார்வையின்
வேகம் வேகம் 
உன்னோடு நான் கண்டு கொண்டேன் .
ஒரு பெண்ணோடு தோன்றிடும் 
தாபம் தாபம் என்னோடு 
நான் கண்டு கொண்டேன்.

என்னை மறந்து விட்டேன் 
இந்த உலகத்தில்
நான் இல்லை நான் இல்லை.
உன்னை இழந்து விட்டால் 
எந்த மலரிலும்
தேனில்லை தேனில்லை 

இது கனவா இல்லை நனவா 
என்னை கேலி உண்மை தெளிந்தேன் 
உன்னை பார்த்தெந்தன் 
தாய் மொழி மறந்தேன் . ( கண்ணாலனே ..)