Minsaram En Meethu Lyrics Run

Published by
minsaram en meedhu
paaikindrathe
un kangal en kannai
meikinradhe. (2)

un vaarthai
en baashai aaginrathe
ul nenjil minnal poo
pookindrathe

ne utharavittal
muthangal tharuven
udhadugal verkum varai.
unmaiyil naanum yogiyan
thaanadi unnai paarkumvarai

kadhal theeye
kadhal theeye
oh kadhal theeye ..
kadhal theeye

minsaram en meedhu
paaikindrathe
un kangal en kannai
meikinradhe.

un vaarthai
en baashai aaginrathe
ul nenjil minnal poo
pookindrathe

ennai vida indha ulagile
unnai miga miga virumbinen.
undhan anbu tharum
sugathinaal innum
uyirudan irukkiren.

thee kooda thinna thinna
thiththikkum endru kanden.
anbe ne pakkam vandhaal
puththikku oivu thanthen.

pen endraal menmai endru
kavithaigal solli vandhen.
unnai naan paartha pinbu
kannathil pottu konden.

kadhal theeye
kadhal theeye
oh kadhal theeye ..
kadhal theeye

mella mella endhan uyirinai
mendru thindru indru sirikkiraai.
kollai adithathu neeyadi
ennai kutram solli thirigiraai.

pollaatha imisai ondril
puriyaamal maattikonden
imsaiku innoru per
kadhal thaan endru  kanden.

anbe nee aruge vandhaal
en ulagam surungakanden.
oru kopai thanneer kadhal
adhil neendha katrukonden.

kadhal theeye
kadhal theeye
oh kadhal theeye ..
kadhal theeye

minsaram en meedhu
paaikindrathe
un kangal en kannai
meikinradhe.

un vaarthai
en baashai aaginrathe
ul nenjil minnal poo
pookindrathe

ne utharavittal
muthangal tharuven
udhadugal verkum varai.
unmaiyil naanum yogiyan
thaanadi unnai paarkumvarai

kadhal theeye
kadhal theeye
oh kadhal theeye ..
kadhal theeye

மின்சாரம் என் மீது - ரன் Lyrics in Tamil

மின்சாரம்
என் மீது பாய்கின்றதே
உன் கண்கள்
என் கண்ணை மேய்கின்றதே.

உன் வார்த்தை 
என் பாஷை ஆகின்றதே 
உல் நெஞ்சில் 
மின்னல் பூ பூக்கின்றதே 

நீ உத்தரவிட்டால் 
முத்தங்கள் தருவேன் 
உதடுகள் வேர்க்கும் வரை. 

உண்மையில் நானும் 
யோகியன்  தானடி 
உன்னை பார்க்கும்வரை

காதல் தீயே 
காதல் தீயே 
ஓ காதல் தீயே .. 
காதல் தீயே

மின்சாரம்
என் மீது பாய்கின்றதே
உன் கண்கள்
என் கண்ணை மேய்கின்றதே.

உன் வார்த்தை 
என் பாஷை ஆகின்றதே 
உல் நெஞ்சில் 
மின்னல் பூ பூக்கின்றதே 

என்னை விட 
இந்த உலகிலே 
உன்னை மிக மிக 
விரும்பினேன். 

உந்தன் அன்பு 
தரும் சுகத்தினால் 
இன்னும் உயிருடன்
 இருக்கிறேன்.

தீ கூட தின்ன தின்ன 
தித்திக்கும் என்று கண்டேன். 
அன்பே நீ பக்கம் வந்தால் 
புத்திக்கு ஓய்வு தந்தேன்.

பெண் என்றால் மேன்மை என்று
 கவிதைகள் சொல்லி வந்தேன். 

உன்னை நான் பார்த்த பின்பு 
கன்னத்தில் போட்டு கொண்டேன்.

காதல் தீயே 
காதல் தீயே 
ஓ காதல் தீயே .. 
காதல் தீயே

மெல்ல மெல்ல 
எந்தன் உயிரினை 
மென்று தின்று 
இன்று சிரிக்கிறாய். 

கொள்ளை  அடித்தது  நீயடி 
என்னை குற்றம் சொல்லி திரிகிறாய்.

பொல்லாத இமிசை ஒன்றில் 
புரியாமல் மாட்டிக்கொண்டேன் 
இம்சைக்கு இன்னொரு பேர் 
காதல் தான் என்று கண்டேன்.

அன்பே நீ அருகே வந்தாள் 
என் உலகம் சுருங்கக்கண்டேன். 
ஒரு  கோப்பை  தண்ணீர் காதல் 
அதில் நீந்த கற்றுக்கொண்டேன்.

காதல் தீயே 
காதல் தீயே 
ஓ காதல் தீயே .. 
காதல் தீயே

மின்சாரம்
என் மீது பாய்கின்றதே
உன் கண்கள்
என் கண்ணை மேய்கின்றதே.

உன் வார்த்தை 
என் பாஷை ஆகின்றதே 
உல் நெஞ்சில் 
மின்னல் பூ பூக்கின்றதே 

நீ உத்தரவிட்டால் 
முத்தங்கள் தருவேன் 
உதடுகள் வேர்க்கும் வரை. 

உண்மையில் நானும் 
யோகியன்  தானடி 
உன்னை பார்க்கும்வரை

காதல் தீயே 
காதல் தீயே 
ஓ காதல் தீயே .. 
காதல் தீயே