Onnume Aagala Song Lyrics Anirudh

Published by
Onnume Aagala Song Lyrics Anirudh ft Mali Manoj

en kannu kalangala
en nenju valikkala
kaadhal kavundhuthaan
ponathaala

sirikka marukkala
sarakka adikkala
kadhali navundhuthaan
ponathaale.

andha kaala kaadhal pol ippa illaiye
indha kaala kadhal thaan
romba maaripoche
ellaam maari ponadhe

naan, dhaadi valakka
yen,  nodinju pogala
naan, sogam aagala

onnume onnume ulla aagala
onnume onnume ulla aagala

suthama suththithaan
yedhum maarala
single ah irukalaam
thappe illa

onnume onnume
en kannu kalangala
en nenju valikkala
kaadhal kavundhuthaan
ponathaala

Feb-u maasathula
mabbaa thiriyum nilai
enaku nalla velai varavillai

enai kelvi kaetkave
evanum illaiye

indha kadhal geethal ellaam
romba maari poche 
nallaa maari ponadhe

yen phone adikkala
call panna thonala
naan tiredeh aagala

onnume onnume ulla aagala
onnume onnume ulla aagala

kadhalum ponathaal
nondhu pogala.
suthama suththithaan
yaedhum maarala.
single ah irukalaam
thappe illa

enna aanaalum
avalin andha saththam
mattum podhume

ennai thaedi aval varum nerame
kan munne minnalgal thaakkume

avalodu andha sila
naatkalai ninaikkaamal
vazha vazhiyillaiye

edharkkaaga indha idaiveli
idhu endrum thevaiyillaye

tha..kannu kalangudhu
ena nenju valikkudhu
kaadhal kavundhuthaan
ponathaale

idhayam vedikkudhe
sarakku alaikkuthe
kadhali navvundhuthaan
ponathaala

nadakka mudiyala
thoonga mudiyala
avan illaamathaan
naanum illa

onnum aagalanu
nadikka theriyala
vetti sceneu
velaikkaagala

aagala onnum aagala
kaalam maari pogum
kadhal maari pogumaa
aagala onnum aagala
kaalam maari pogum
kadhal maari pogaathe(2)

onnume onnume ulla aagala

ஒண்ணுமே ஆகல Lyrics in Tamil

என் கண்ணு கலங்கல
என் நெஞ்சு வலிக்கல
காதல் கவுந்துதான் போனதால

சிரிக்க மறுக்கல 
சரக்க அடிக்கல 
காதலி நவுந்துதான் போனதால

அந்த கால காதல் போல் 
இப்ப இல்லையே 
இந்த கால காதல் தான் 
ரொம்ப மாறிப்போச்சே 
எல்லாம் மாறி போனதே

நான், தாடி வளர்க்கல 
ஏன், நொடிஞ்சு போகல 
நான், சோகம் ஆகல

ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல 
ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல 

சுத்தமா சுத்திதான் ஏதும் மாறல 
சிங்கிளா  இருக்கலாம் தப்பே இல்ல

ஒண்ணுமே ஒண்ணுமே

என் கண்ணு கலங்கல 
என் நெஞ்சு வலிக்கல
காதல் கவுந்துதான் போனதால

Feb-உ மாசத்துல 
மப்பா திரியும் நிலை 
எனக்கு நல்லவேளை  வரவில்லை

என்னை கேள்வி கேட்கவே 
எவனும் இல்லையே

இந்த காதல் கீதல் எல்லாம் 
ரொம்ப மாறி போச்சே 
நல்லா மாறி போனதே

என்  போன் அடிக்கல 
கால் பண்ண தோணல 
நான் tired-எ  ஆகல

ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல 
ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல

காதலும் போனதால் நொந்து போகல
சுத்தமா சுத்திதான் ஏதும் மாறல 
சிங்கிளா  இருக்கலாம் தப்பே இல்ல

என்ன ஆனாலும் அவளின் 
அந்த சத்தம் மட்டும் போதுமே

என்னை தேடி அவள் வரும் நேரமே 
கண் முன்னே மின்னல்கள் தாக்குமே

அவளோடு அந்த சில நாட்களை 
நினைக்காமல் வாழ வழியில்லையே
எதற்காக இந்த இடைவெளி 
இது என்றும் தேவையில்லையே

தா..கண்ணு கலங்குது 
என்  நெஞ்சு வலிக்குது 
காதல் கவுந்துதான் போனதால

இதயம் வெடிக்குதே 
சரக்கு அழைக்காதே 
காதலி நவ்வுந்துதான் போனதால

நடக்க முடியல 
தூங்க முடியல 
அவன் இல்லாமதான் 
நானும் இல்ல

ஒன்னும் ஆகலானு 
நடிக்க தெரியல 
வெட்டி சீனு வேலைக்காகல

ஆகல ஒன்னும் ஆகல 
காலம் மாறி போகும் 
காதல் மாறி போகுமா 
ஆகல ஒன்னும் ஆகல 
காலம் மாறி போகும் 
காதல் மாறி போகாதே

ஒண்ணுமே ஒண்ணுமே உள்ள ஆகல