Ore Oru Vaanam Song Lyrics Thirunaal

Published by
Ore Oru Vaanam Song Lyrics Thirunaal

ore oru vaanam
ore oru boomi
ore oru vazhkai
adhu neethaan
ore oru vazhkai
adhu neethaan.(2)

ada poda karupazhagaa
vellanthi siripazhagaa
aayiram thalai muraikkum
pooppaen unakkazhagaa

ore oru vaanam..

Thoondila puzhuvaaga
thuli thuliyaai thudichenadaa
varamaaga vandhu ennil
saernthaayadaa

kaira virala pudichikitte
kaalangala kadanthiruvaen
kadavulaye vananguvadha
marandhuruven.

Valiyum illaamalae
kaayamaa kaayamaa
vayasu pen manasu
maayamaa maayamaa

punnagai seravae
maasamaa varushamaa

ore oru vaanam..

Ennai idhu adhisayamo
kadhal seitha karisanamo
manam pennaai indru
naanum aanenadaa

vetkathula nenanjukuren
vethalaiyaa sevandhukiren
koondhalila un urava
mudinjikuren

nimisham oru seelaiyaa
maathuren mayanguren
maala maathaamalae
mana vizhaa paakkuren

arasu paada ulla
aasaiya olikkuren.

ore oru vaanam
ore oru boomi
ore oru vazhkai
adhu neethaan
ore oru vazhkai
adhu neethaan

ஒரே ஒரு வானம் - திருநாள் Lyrics in Tamil

ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்

அட போடா கறுப்பழகா 
வெள்ளந்தி சிரிப்பழகா 
ஆயிரம் தலைமுறைக்கும் 
பூப்பேன் உனக்கழகா

ஒரே ஒரு வானம்

தூண்டிலில் புழுவாக
துளி துளியாய் துடிச்சேனடா
வரமாக வந்து என்னில்
சேர்ந்தாயடா

கைர விரலை புடிச்சிகிட்டே 
காலங்களை கடந்திருவேன் 
கடவுளையே வணங்குவதை 
மறந்துருவேன்.

வலியும்  இல்லாமலே 
காயமா காயமா 
வயசு பெண் மனசு 
மாயமா மாயமா

புன்னகை சேரவே 
மாசமா வருஷமா

ஒரே ஒரு வானம்

என்ன இது அதிசயமோ 
காதல் செய்த கரிசனமோ 
மணப்பெண்ணாய் 
இன்று நானும் ஆனேனடா

வெட்கத்துல நினைஞ்சுகுறேன் 
வெத்தலையா செவந்துகிறேன் 
கூந்தலில் உன் உறவை 
முடிஞ்சிடுறேன்

நிமிஷம் ஒரு சீலையா 
மாத்துறேன் மயங்குறேன் 
மாழை  மாத்தாமலே 
மன விழா பாக்குறேன்

அரசு பாட உள்ள ஆசையை ஒலிக்குறேன்.

ஒரே ஒரு வானம் 
ஒரே ஒரு பூமி 
ஒரே ஒரு வாழ்க்கை 
அது நீதான் 
ஒரே ஒரு வாழ்க்கை 
அது நீதான்