Pazhaya Soru Lyrics Thirunaal

Published by
pazhaya soru pacha milaga
pakkathu vettu kolambu vaasam
thiruttu manga theru sanda
thenum inukkum themmangu pattu

aathu kuliyal pudicha cinema
sarakku adicha pothai mayakkam
rayilu payanam rathiri kaathu
ramiyanmana ragasiya nenappu

ada ellam oru sugamthan
adi kathal thani sugamthan
hey ellam oru sugamthan
adi kathal thani sugamthan

pazhaya soru pacha milaga
pakkathu vettu kolambu vaasam

un thozi kooda scooty yilla
nee poga illa
unnai rasichennadi
thothu pona
payala neethan
adi thetha yila
atha rasichenadi

ooda yila unnai rasichenadi
muthamuthala nee thavani pottu
vetka ppattu
nee nadakkayila
en manasa naa unkitta
ezhanthenadi

ada ellam oru sugamthan
adi kathal thani sugamthan
hey ellam oru sugamthan
adi kathal thani sugamthan

pazhaya soru pacha milaga
pakkathu vettu kolambu vaasam

hey arasa laathu thaniyila
meen pudikayila
unnai rasichenadi
tenga sirattayil pullayar senju
nee kumbida yila
atha rasichenadi

hey oosi mazhaya ovonnga
nee ennaiyila atha rasichenadi
motha muraiya nee enkittathan
vanthu pesa yila
naa kosayila
en uyiraye unkitta
 koduthanadi

ada ellam oru sugamthan
adi kathal thani sugamthan
ada ellam oru sugamthan
adi kathal thani sugamthan

pazhaya soru pacha milaga
pakkathu vettu kolambu vaasam

கடவுளே விடை - ரம் Lyrics in Tamil

கடவுளே விடை
கடவுளே விடை

தெயாத முத்தமா
என் வாழ்க்கை போகும்.
வேறென்ன வேணும் போதுமே

யார் நட்ட வெண்ணிலா
என் வீட்டை தேடி வேர்
விட்டு பூக்கும் நேரமே.

இந்த தொழில் சாஞ்சி
நீ பாதுகாப்பா தூங்கலாம்
இந்த கையில் சேருன்னு
யாரு தந்தா..

கடவுளே விடை
கடவுளே விடை

போக போக மென்மையா
வாழ்க்கை ஆச்சு உண்மையா
தூசு பட்டா போதுமே
காயம் ஆனோம்.

சோகம் இல்லா பொம்மையா
தாவி ஓடும் பிள்ளையா
மாறி போனோம் காத்துல
காதல் ஆனோம்.

தேவ வந்தா தந்தையே
தாய்பாலை சிந்துவான்
வரத்தை கேட்டா
சாமிய யாரு தந்தா

இந்த தொழில் சாஞ்சி
நீ பாதுகாப்பா தூங்கலாம்
இந்த கையில் சேருன்னு
யாரு தந்தா..

கடவுளே விடை
கடவுளே விடை