Paarthen Lyrics Power Paandi

Published by
Paarthen Song Lyrics From Power Paandi

Paarthen
kadavul pola nilava
naan paarthen

Saanjen
en nenjukulla
enna sugam saanjen

kaathu sillunu veesudhu
kadhal imbuttuthaan
saaral sangathi paadudhu
kadhal imbuttuthaan

idi minnal adikkudhu
velichathula.

Paarthen
kadavul pola nilava
naan paarthen

Saanjen
en nenjukulla
enna sugam saanjen

thiruvizha onney onnu
kaatchithaan kodukiradhe
eththana piravi thavamo
kannu munna nadakkiradhe

tharaiyila kaalum illa
kanavula midhakirane.
mazhaiyila mannin vaasam
mayangi poi kedakkureney

venduna saami ellaam
varma thandha thunai neethaan.

nenjukuli thavikkudhu
azhage unna

Paarthen ..Paarthen
Saanjen..Saanjen

Paarthen
kadavul pola nilava
naan paarthen

Saanjen
en nenjukulla
enna sugam saanjen

kaathu sillunu veesudhu
kadhal imbuttuthaan
saaral sangathi paadudhu
kadhal imbuttuthaan

idi minnal adikkudhu
velichathula.

பார்த்தேன் - பவர் பாண்டி Lyrics in Tamil

பார்த்தேன்
கடவுள் போல
நிலவ நான் பார்த்தேன்

சாஞ்சேன் 
என் நெஞ்சுக்குள்ள 
என்ன சுகம் 
சாஞ்சேன்

காத்து சில்லுனு வீசுது 
காதல் இம்புட்டுதான் 
சாரல் சங்கதி பாடுது 
காதல் இம்புட்டுதான்

இடி மின்னல் 
அடிக்குது வெளிச்சத்துல.

பார்த்தேன் 
கடவுள் போல 
நிலவ நான் பார்த்தேன்

சாஞ்சேன் 
என் நெஞ்சுக்குள்ள 
என்ன சுகம் சாஞ்சேன்

திருவிழா ஒண்ணே ஒண்ணு 
காட்சிதான் கொடுக்கிறதே 
எத்தனை பிறவி தவமோ 
கண்ணு முன்ன நடக்கிறதே

தரையில காலும் இல்ல 
கனவுல மிதக்கிறேனே. 
மழையில மண்ணின் வாசம் 
மயங்கி போய் கெடக்குறேனே

வேண்டுன சாமி எல்லாம் 
வாரமா தந்த துணை நீதான்.

நெஞ்சுக்குழி தவிக்குது 
அழகே உன்ன

பார்த்தேன் ..பார்த்தேன் 
சாஞ்சேன்..சாஞ்சேன்

பார்த்தேன்
கடவுள் போல
நிலவ நான் பார்த்தேன்

சாஞ்சேன் 
என் நெஞ்சுக்குள்ள 
என்ன சுகம் சாஞ்சேன்

காத்து சில்லுனு வீசுது 
காதல் இம்புட்டுதான் 
சாரல் சங்கதி பாடுது 
காதல் இம்புட்டுதான்

இடி மின்னல் 
அடிக்குது வெளிச்சத்துல.