Here is Raajali Nee Gaali Lyrics in Tamil 2 Point 0 Flim. Raajali Nee Gaali Song is composed by AR Rahman and sung by Sid Sriram and rap is by Blaaze.
Raajali Nee Gaali Lyrics in written by Madhan Karky.
Raajali Nee Gaali Tamil Lyrics
ஐசாக் அசிமோவ் பேரன் டா
சும்டாக் ஐசாக் சூரன் டா
ராஜாளி நீ காலி
இன்னைக்கு எங்களுக்கு தீபாளி
ராஜாவே செம்ம ஜாலி
நரகத்துக்கு நீ விருந்தாளி
மாஸே, நான் போடி மாசு
வெடிச்சாக்கா பூ பட்டாசே .
பாஸே, நான் குட்ட பாஸு
மாட்டிக்கிட்டா, மச்சான் நீ
பூட்ட கேஸு
நக நக நக நக
நான் ஆறே அங்குல பீரங்கி
நீ முள்ளெங்கி..
நக நக நக நக
நான் தான் இயங்கி
உன் காதுல வச்சேன் சம்பங்கி
நக நக நக நக
நான் ரங்குஸ்கி.
உனக்கு ஊதவந்தேன் சங்குஸ்கி
பொடி பொடி பொடி
நான் மூக்கு பொடி.
உன் மூக்குல பூந்தேன் தாக்கு புடி.
ராஜாளி நீ காலி
இன்னைக்கு எங்களுக்கு தீபாளி
ராஜாவே செம்ம ஜாலி
நரகத்துக்கு நீ விருந்தாளி
மாஸே, நான் போடி மாசு
வெடிச்சாக்கா பூ பட்டாசே .
பாஸே, நான் குட்ட பாஸு
மாட்டிக்கிட்டா, மச்சான் நீ
பூட்ட கேஸு
ஓ ஓ..
மச்சி சிக்கிக்கிச்சோ ..
ஓ ஓ .
றெக்கை பிச்சிக்கிச்சோ
ஓ ஓ ..
உள்ள மாட்டிக்கிச்சோ
ஓ ஓ.
அச்சச்சசோ ..
அய்யா அய் அய் அய் அய் அய்..
Raajali Nee Gaali Lyrics in Thanglish
Isaac Asimov paeran daa
sumdaac isaac sooran daa
rajaali nee gaali
innaiku engalukku deepali
raajaave semma jaali
naragathuku nee virundhaali
maasse, naan podi maasu
vedichaakkaa poo pattaase.
bosse, naan kutta bossu
maattikittaa, machaan nee
pootta caseu
naga naga naga naga
naan aare angula beraengi
nee mullaengi..
naga naga naga naga
naan thaan iyangi
un kadhula vachcen samangi
naga naga naga naga
naan ranguski.
unaku oodha vadhen sanguski
podi podi podi
naan mooku podi.
un mookula poonthen
thaakku pudi.
rajaali nee gaali
innaiku engalukku deepali
raajaave semma jaali
naragathuku nee virundhaali
maasse, naan podi maasu
vedichaakkaa poo pattaase.
bosse, naan kutta bossu
maattikittaa, machaan nee
pootta caseu
ohk oh..
machi sikkikicho..
oh ooh.
rekka pichhcikicho
oh oh..
ulla maatikicho
oh oh
achachaooo..
ayya ya ya ya yay