Semma Weightu Lyrics Kaala

Published by
#SemmaWeightu #Song #Lyrics #Kaala

semma weightu
semma weightu

adanga maruppavan
velichcham koduppavan
kavala kalaikuravan
yaarunuthaan kaattu

manasa thodavilla
manasu vidavilla
karuppa poosikitu
vanthavaru greatu

enga karuppar
nagarathu karuppu vairam
karun siruthai
indha ooru kaaval veeran

macha ninna veedu
thirumba maatta
enga chalula

pottu thaakku
yaaru vandhaalum
namma vazhiyila.

be careful
idhuthaan tharaavi
paaru paaru
yaaru vandhuta
un munnaadi.

yei.
inimel nee gaali
kaala saete
ini namma pinnadi.

so
sedhara vidalaam
kadhara vidalaam
siraga virithu
parakka vidalaam
thadaigal vanthaalum
thadi illaamal
azhithu vidalaam.

semma weightu
namma kaala saetu

cross road
T junction
sixty feetu
ninety feetu
kolivada
kumbarwada
romba romba bila da
ottumotha areavum
kaalavoda jilladaa

semma weightu
semma weightu

koyil mani athanaiyum
othumaiya olikkum
sondha bandhaam polathaan
onnaa naanga iruppom.

eppadiyum enga kodi
uchathula parakkum

vanakkam
namaskkar
salam alaikum
eppavum namma kootam
unitedah irukkum.

sluma pathi un ennatha
konjama maathiko
ulla vandhu enga
life style-a ne paathuko

jopada veedunaalum
soaka naanga iruppom.
kaalu keezha keechadnaalum
nenja nimithi nadappom
thol koduppm
dhukkathilum sirippom

yaeri pesi paaaru
thonga vittu thola urippom.

kaiyya katti
vaaya poththi
ninna kaalam pochu
etti vandhu ennathai
ellaam vaanathil yethiyaachu.

dhaaravi
inga kaala saetuthaan
avaru munna vera yaar?

semma weightu
namma kaala saetu

nagara nerisal
penanju kedapom
thagara oattil
thaakku pudippom.
uyaram therinju
usura koduppom.
ulukka nenachaa
veratti adippom.

semma weightu
semma weightu
semma weightu
namma kaala saetu

onnaave vazhurathu
eppavuume mukkiyamthaan
nammoda makkalukku
ottrumaiya rathinamthaan.

kalaikka nenacha
kalaiya maattom
azhikka nenachaa
nenappa azhippom.

semma weightu
namma kaala saetu

inga kaala saetuthaan
avaru munna vera yaar?

semma weightu
namma kaala saetu

kaala kaala kaala
kaala
namma kaala saetu

செம்ம வெயிட்டு - காலா Lyrics in Tamil

செம்ம வெயிட்டு 
செம்ம வெயிட்டு

அடங்க மறுப்பவன் 
வெளிச்சம் கொடுப்பவன் 
கவலை கலைக்குறவன் 
யாருன்னுதான் காட்டு

மனச தொடவில்ல 
மனசு விடவில்லை 
கருப்ப பூசிக்கிட்டு 
வந்தவரு great-உ  

எங்க கறுப்பர் 
நகரத்து கருப்பு வைரம் 
கருண சிறுத்தை 
இந்த ஊரு காவல் வீரன்

மச்ச நின்னா 
வீடு திரும்ப மாட்ட எங்க சாலுல 
போட்டு தாக்கு 
யாரு வந்தாலும் நம்ம வழியில.

be careful 
இதுதான் தாராவி 
பாரு பாரு 
யாரு வந்துட்டா 
உன் முன்னாடி.

ஏய். 
இனிமேல் நீ காலி  
காலா சேட் 
இனி நம்ம பின்னாடி.

சோ 
சிதற  விடலாம் 
கதற விடலாம் 
சிறகை விரித்து 
பறக்க விடலாம். 
தடைகள் வந்தாலும் 
தடி  இல்லாமல் 
அழித்து விடலாம்.

செம்ம வெயிட்டு 
நம்ம காலா சேட்டு!!!

கிராஸ் ரோடு 
டி ஜங்ஷன் 
சிக்ஸிட்டி பீட் 
நயன்ட்டி பீட் 
கோழிவடா  
கும்பர்வாடா 
ரொம்ப ரொம்ப பீலா  டா  
ஒட்டுமொத்த ஏரியாவும் 
காலவோட ஜில்லாடா 

செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு

கோயில் மணி அத்தனையும்
ஒத்துமையா ஒலிக்கும்.
சொந்த பந்தம் போலத்தான்
ஒண்ணா நாங்க இருப்போம்.

எப்படியும் எங்க கொடி 
உச்சத்துல பறக்கும்.

வணக்கம்
நமஸ்க்கார்
சலாம் அழைக்கும் 
எப்பவும் நம்ம கூட்டம்
யூனைடேடா  இருக்கும்.

slum-அ  பத்தி உன் எண்ணத்த
கொஞ்சமா மாத்திக்கோ.
உள்ள வந்து எங்க
லைப் ஸ்டைல்-எ நீ பாத்துக்கோ.

ஜோப்படா வீடுன்னாலும் 
சோக்கா  நாங்க இருப்போம்.
காலு கீழ கீச்சினாலும் 
நெஞ்ச நிமித்தி நடப்போம் 
தோல் கொடுப்போம்  
துக்கத்திலும் சிரிப்போம்

ஏறி பேசி பாரு 
தொங்க விட்டு தோல ஊறிப்போம்.

கைய கட்டி வாய  பொத்தி 
நின்ன காலம் போச்சு 
எட்டி வந்து எண்ணத்த எல்லாம் 
வானத்தில் ஏத்தியாச்சு.

தாராவி !!!
இங்க காலா சேட்டுதான் 
அவரு முன்ன வேற யார்?

செம்ம வெயிட்டு 
நம்ம காலா  சேட்டு

நகர நெரிசல் பெனஞ்சு கிடப்போம் 
தகர ஓட்டில் தாக்கு புடிப்போம். 
உயரம் தெரிஞ்சு உசுர கொடுப்போம்
உலுக்க நெனச்சா விரட்டி அடிப்போம்.

செம்ம வெயிட்டு 
செம்ம வெயிட்டு 
செம்ம வெயிட்டு 
நம்ம காலா  சேட்டு

ஒன்னாவே வாழுறது 
எப்பவுக்குமே முக்கியம்தான் 
நம்மோட மக்களுக்கு 
ஒற்றுமையே ரத்தினம்தான்.

கலைக்க நெனச்ச 
கலைய மாட்டோம் 
அழிக்க நெனச்சா 
நெனப்ப அழிப்போம்.

செம்ம வெயிட்டு 
நம்ம காலா  சேட்டு

இங்க காலா சேட்டுதான் 
அவரு முன்ன வேற யார்?

காலா காலா காலா காலா 
நம்ம காலா சேட்டு!!