Thanga Selai Lyrics Kaala

Published by
vaadi en thanga selai
nee illaati naan onnumilla
en jodiyaa nee nikkaiyila
verenna venum vazhkaiyila

oththa thala raavanan
pachchapulla aavuren
kakkathula thookkika variya

pattaa kaththi veesinen
pattaampoochi aaginen
muttakanni mayakkina
sariyaa

thillaa taangu taangu
summa thiruppi potu vaangu.(2)

vaadi en thanga selai
nee illaati naan onnumilla
en jodiyaa nee nikkaiyila
verenna venum vazhkaiyila

neththi pottu maththiyile
enna thottu vachavale
ne manja poosi munna vandhaa
kannu koosumadi.

petaikulla pollathavan
aei petaikulla pollathavan

nee pota kota thaandathavan
en veerathai ellaam
moottai katti naan
pinnadi thallaadi vanthenadi

sogaththellaam mootta katti
kondaada pondaati vanthaayadi.

vaadi en thanga selai…

vaadi en thanga selai
nee illaati naan onnumilla
en jodiyaa nee nikkaiyila
verenna venum vazhkaiyila

thillaa taangu taangu
summa thiruppi potu vaangu.

thiruppi thiruppu thiruppu

anba kotta natpu undu
paasam kotta sondham undu
ada ratha bandham yedhumilla
oore sondhamadaa

saeittaiyellaam seiyaadhavan
pala vettaikellaam sikkaadhavan nee
veettaiyellaam aalura azhagula
penne naan thindaadi porenadi.

aei kottaiyellaam aalura vayasula
kanne un kanjaadai podhumadi.

vaadi…

vaadi en thanga selai
nee illaati naan onnumilla
en jodiyaa nee nikkaiyila
verenna venum vazhkaiyila

oththa thala raavanan
pachchapulla aavuren
kakkathula thookkika variya

pattaa kaththi veesinen
pattaampoochi aaginen
muttakanni mayakkina
sariyaa

thottaa parakkum dhoolu
kannu pattaa kalakkum paaru

thillaa taangu taangu
summa thiruppi potu vaangu.

வாடி என் தங்க சிலை - காலா Lyrics in Tamil

வாடி என் தங்க சிலை 
நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில
வேறென்ன வேணும் வாழ்கையில

ஒத்த தல ராவணன் 
பச்சப்புள்ள ஆவுறேன் 
கக்கத்துல தூக்கிக்க வரியா 

பட்டா கத்தி வீசினேன் 
பட்டாம்பூச்சி ஆகினேன் 
முட்டக்கண்ணி 
மயக்கினா சரியா

தில்லா டாங்கு  டாங்கு 
சும்மா திருப்பி போட்டு வாங்கு.(2)

வாடி என் தங்க சிலை
நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில
வேறென்ன வேணும் வாழ்கையில

நெத்தி பொட்டு மத்தியிலே 
என்ன தொட்டு வச்சவளே 
நீ மஞ்ச பூசி முன்ன வந்தா 
கண்ணு கூசுமடி.

பெட்டைக்குல்ல  பொல்லாதவன் 
ஏய் பெட்டைக்குல்ல பொல்லாதவன்
நீ போட்ட கோட்ட தாண்டாதவன் 
என் வீரத்தை எல்லாம் மூட்ட கட்டி 
நான் பின்னாடி தள்ளாடி வந்தேனடி

வாடி என் தங்க சிலை
நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில
வேறென்ன வேணும் வாழ்கையில

தில்லா டாங்கு  டாங்கு 
சும்மா திருப்பி போட்டு வாங்கு

திருப்பி திருப்பு திருப்பு 

அன்ப கொட்ட நட்பு உண்டு 
பாசம் கொட்ட சொந்தம் உண்டு 
அட ரத்த பந்தம் ஏதுமில்ல 
ஊரே சொந்தமடா!!

சேட்டையெல்லாம் செய்யாதவன் 
பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் 
நீ வீட்டையெல்லாம் ஆளுற அழகுல 
பெண்ணே நான் திண்டாடி போறேனடி.

ஏய் கொட்டையெல்லாம் 
ஆளுற  வயசுல 
கண்ணே உன் கண்ஜாடை 
போதுமடி. வாடி...

வாடி என் தங்க சிலை
நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில
வேறென்ன வேணும் வாழ்கையில

ஒத்த தல ராவணன் 
பச்சப்புள்ள ஆவுறேன் 
கக்கத்துல தூக்கிக்க வரியா 

பட்டா கத்தி வீசினேன் 
பட்டாம்பூச்சி ஆகினேன் 
முட்டக்கண்ணி 
மயக்கினா சரியா

தொட்டா பறக்கும் தூளு 
கண்ணு பட்டா கலக்கும் பாரு

தில்லா டாங்கு  டாங்கு 
சும்மா திருப்பி போட்டு வாங்கு