En Sirippu Udanju Lyrics (Usuru Narambula) From Irudhi Suttru. என் சிரிப்பு ஒடஞ்சி சிதறி கெடக்கு நீ எப்ப வருவ எடுத்துக்க …..
உசுரு நரம்புலே நீ
ஏன் ஊசி ஏத்துற
மனச படுக்க வச்சி
வெள்ள போர்வ
காத்தோடு என் கண்ண
கோர்க்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி
வாட்டாத நீ.
பாக்காம என் மூச்ச
தேக்காத நீ
மனம் கேட்க்காம
நான் வந்தேன்
சாய்க்காத நீ.
என் சிரிப்பு ஒடஞ்சி
சிதறி கெடக்கு
நீ எப்ப வருவ
எடுத்துக்க
உன் நினைப்பில்
மனசு சிதறி
கெடக்கு
என்ன கொஞ்சம்
சேர்த்துக்கோ
மனசு வாசன
வீசும் தெசையில
உன்னை தேடி
ஓடினேன்.
கலஞ்சு காத்துல எந்த மூச்சு
உன்ன காட்டும் தேடினேன்.
உன்ன காட்டும் தேடினேன்.
உன்ன காட்டும் தேடினேன்.
காத்தோடு என் கண்ண
கோர்க்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி
வாட்டாத நீ.
பாக்காம என் மூச்ச
தேக்காத நீ
மனம் கேட்க்காம
நான் வந்தேன்
சாய்க்காத நீ.
என் சிரிப்பு ஒடஞ்சி
சிதறி கெடக்கு
நீ எப்ப வருவ
எடுத்துக்க
உன் நினைப்பில்
மனசு கதறி கெடக்கு
என்ன கொஞ்சம்
சேர்த்துக்கோ
Usuru Narambulay nee
yaen oosi yeththura
manasa padukka vachi
vella porva poththura
kaaththodu en kanna
korkkaadha nee
mugam kaattaama
theemootti
vaattaadha nee.
paakkaama en moocha
thaekkaadha nee
manam ketkkaama
naan vandhaen
saaikkaadha nee.
en sirippu odanji
sidhari kedakku
nee eppa varuva
eduthukka
un nenappil
manasu kadhari
kedakku
enna konjam
serthukkaa
manasu vaasana
veesum thesaiyila
unna thaedi
odinen.
kalanja kaathula
endha moochu
unna kaattum thaedinen
unna kaattum thaedinen
unna kaattum thaedinen
kaaththodu en kanna
korkkaadha nee
mugam kaattaama
theemootti
vaattaadha nee.
paakkaama en moocha
thaekkaadha nee
manam ketkkaama
naan vandhaen
saaikkaadha nee.
en sirippu odanji
sidhari kedakku
nee eppa varuva
eduthukka
un nenappil
manasu kadhari
kedakku
enna konjam
serthukkaa