Azhagiye Song Lyrics Kaatru Veliyidai

Published by
#Azhagiye Song Lyrics From Kaatru Veliyidai

o ho ..
o ho …
Waiting for the punnagai
Siridee…
kaanavillai heat beat
Thirudee.

Adadaa ..Naan kavignan
Unnai paarthu kettupona
Kavignan

Honest-aai naan pesavaa
Illai idhu podhumaa?
Oh my darling
I am anga coming …
pudhu pudhu kanakellaam pending

Honest-aai naan ketkavaa
yes-aa yes-aa no-aa yes-aa

Azhagiye …
Marry Me Marry Me
Azhagiye
Flirt with me
Get high with me
Azhagiye …

kovam vandhaa
koochcham vandhaa
don’t worry
Azhagiye .. hey Azhagiye

hey Azhagiye …
Marry Me Marry Me
Azhagiye
Flirt with me
Get high with me

Azhagiye …
kadhal vandhaa
matter vandhaa
Call-adi..
Azhagiye .. hey
Azhagiye hey

yaarum kaetkaa
edhu ondrai edhu ondrai
naanun kaetten unnai.

adhai thandhaal nandri
pidivaatham indri
nee thanthaal nandri
thulir thulirae…

thuli kaalam kaetten
thuli kaadhal kaetten
thuli kaamam kaetten
maru uyire..

marukkaadhe nee
marakkaadhe nee
endhan azhagiye ne
ne ne ne ne ne
ne ne ne ne ne
ne ne ne

Azhagiye …
Marry Me Marry Me
Azhagiye
Flirt with me
Get high with me
Azhagiye …

kovam vandhaa
koochcham vandhaa
don’t worry
Azhagiye .. hey Azhagiye

hey Azhagiye …
Marry Me Marry Me
Azhagiye
Forgive me
Get high with me

Azhagiye …
kadhal vandhaa
matter vandhaa
Call-adi..
Azhagiye .. hey
Azhagiye hey
Azhagiye …

Music : AR Rahman
Singers: Arjun Chandy, Haricharan, Jonita Gandhi
Lyrics: Karky

அழகியே - காற்று வெளியிடை Lyrics in Tamil

ஓ ஹோ .. ஓ ஹோ ...
வெயிட்டிங் பார் தி புன்னகை
சிரிடீ...
காணவில்லை ஹார்ட் பீட்
திருடி.

அடடா ..நான் கவிஞன்
உன்னை பார்த்து
கெட்டுப்போன கவிஞன்

ஹானெஸ்ட்டாய் நான் பேசவா
இல்லை இது போதுமா?
ஓ மை டார்லிங்
நா அங்க  கம்மிங் ...
புது புது கணக்கெல்லாம்
பெண்டிங்

ஹானெஸ்ட்டாய் நான் கேட்கவா
எஸ்-ஆ எஸ்-ஆ நோ-ஆ எஸ்-ஆ

அழகியே ...
மேரி மீ மேரி மீ அழகியே
பிளிர்ட் வித் மீ
கெட் ஹை வித் மீ
அழகியே ..

கோவம் வந்தா
கூச்சம் வந்தா
டோன்ட் ஒர்ரி
அழகியே .. ஹே அழகியே

அழகியே ...
மேரி மீ மேரி மீ அழகியே
பிளிர்ட் வித் மீ
கெட் ஹை வித் மீ
அழகியே ..

அழகியே ...
காதல் வந்தா
மேட்டர் வந்தா
கால்-அடி.. அழகியே ..
ஹே அழகியே ஹே

யாரும் கேட்கா
எது ஒன்றை எது ஒன்றை
நானும் கேட்டேன் உன்னை.

அதை தந்தாள் நன்றி
பிடிவாதம் இன்றி
நீ தந்தாள் நன்றி
துளிர் துளிரே

துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மருஉயிரே..

மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே
நீ நீ நீ நீ நீ நீ நீ
நீ நீ நீ நீ நீ நீ நீ

அழகியே ...
மேரி மீ மேரி மீ அழகியே
பிளிர்ட் வித் மீ
கெட் ஹை வித் மீ
அழகியே ..

கோவம் வந்தா
கூச்சம் வந்தா
டோன்ட் ஒர்ரி
அழகியே .. ஹே அழகியே

அழகியே ...
மேரி மீ மேரி மீ அழகியே
பிளிர்ட் வித் மீ
கெட் ஹை வித் மீ
அழகியே ..

அழகியே ...
காதல் வந்தா
மேட்டர் வந்தா
கால்-அடி.. அழகியே ..
ஹே அழகியே ஹே