Danga Maari Lyrics Anegan Song Lyrics

Published by
DangaaMaari Oodhari Lyrics

Singer(s):Dhanush, Marana Gana Viji, Naveen Madhav
Lyrics:Rokesh

Click here for English Meaning 

Danga Maari Oodhari
puttukina nee naari.

Route ettu koda pottaen
kodu mela roadu pottaen.
roadu mela aattam pottaen
aattam pottu aala pottaen.

Azhukku mootta meenaakshi
moonja kaluvi naalaachi.

oothttha palla velakkaama
sothttha thindhu kaamaachi
ivanukitta maattikinna
ninnumda un moochi.

Aada ponaen mangaathaa
thorathinnu varudhu engaaththaa.

Naaththam pidicha naastha kada
thundaamathaan rendaa oda.
aathaa potta aappa vada
vaangi thinttu summa keda.

Kuthidaadha porula
naan eduthiduven verala
nee thookkaadhadaa porula
unna adichiduven merrla.

Adhaar udhaar thagaalanna
alaa aayitten
oru sittaa kaiyya pottuthalli
pera vaangittaen.

Opponantaa aalae illa
sollo aayyitaen.
Naan munna pola ippa illa
romba maarittaen.

Sunda kanji patta thanni
romba raavaa kudichaan panni

andaa gundaa adagu vachi
saraayaththa fulla kudichi
pondaattiya moonja odachi
kaththukaadha life-a machi

thuddu irundhaa kaaja beedi
thuddhu illaatti thundu beedi

kanjaa kinjaa adichikinnu
vali vali-nu valichikinnu
pakki pera vangikinnnu
odamba veenaa keduthukinnu

Kannaalamthaan pannikinnu
satta payyum vachikinnu

pondaattiya kaluvi vittu
pullangala marandhuputtu
irukkaadhada vettkam kettu
poyiduva maanam kettu

Pallaana kai lekha
adhu lookku idum sokka
unna aakkidumda baekka
nee kalandukada naekka

Ponnugala kevalamaa ennaadha machi
un kooda vandhu porakkalaya
akka thangachi

Nalla ponnu thaedi varum
unna nenachi
nee andha ponna watchaa uttu
maaraadha katchi.

Kanda kanda Parvathi-ya
madhikkaladi Malathi-ya.
thalli vittaen – Revathi-ya
oda vittaen Gomathi-ya

figarunga koduthidumey daekkathaan
naan maattikkaama
kalandukinne naekkaathaan.

Iva paarththadhumaey
aatyiputten seekkaathaan.
enna mayakkiputtu
maathiniye baekkaathaan.

Kanna kanna uruttikinnu
puruvaththa thaan surukkikinnu
pottu poovu vachikinnu
podavayathaan kattikinnu

Kannaala valaviricha kannammaa
unna kannu vitta kanni paiiyan
naanammaa.

Un kadhalathaan tappununu sollamma
nee sollangaatti
seththa ponam naanammaa.

Danga Maari Oodhari
puttukina nee naari.

Route ettu koda pottaen
kodu mela roadu pottaen.
roadu mela aattam pottaen
aattam pottu aala pottaen.

Azhukku mootta meenaakshi
moonja kaluvi naalaachi.

oothttha palla velakkaama
sothttha thindhu kaamaachi
ivanukitta maattikinna
ninnumda un moochi.

Aada ponaen mangaathaa
thorathinnu varudhu engaaththaa.

Naaththam pidicha naastha kada
thundaamathaan rendaa oda.
aathaa potta aappa vada
vaangi thunnttu summa keda.

Kuthidaadha porula
naan eduthiduven verala
nee thookkaadhadaa porula
unna adichiduven merrla.

Adhaar udhaar thagaalanna
alaa aayitten
oru sittaa kaiyya pottuthalli
pera vaangittaen.

Opponantaa aalae illa
sollo aayyitaen.
Naan munna pola ippa illa
romba maarittaen.

டங்கா மாறி Lyrics in Tamil

டங்கா மாறி ஊதாரி
புட்டுகின நீ நாறி

ரூட் எட்டு கோட போட்டேன்
கொடு மேல ரோட போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்

அழுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்ச கழுவி நாளாச்சு

ஊத  பள்ள வெளக்காம
சோத்த  தின்னுது காமாச்சி
இவனுக்கிட்ட மாட்டிக்கின்னா
நிண்ணும்டா உன் மூச்சு

ஆட போன மங்காத்தா
தொரத்தின்னு வருது எங்காத்தா

நாத்தம்  பிடிச்ச நாஸ்தா கட
துண்டாகத்தான்  ரெண்டா ஒட
ஆத்தா போட்ட ஆப்ப வட
வாங்கி தின்னுட்டு சும்மா கெட

குத்திடாத பொருள
நான் எடுத்துடுவேன் வெரல
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மிரள

ஆதார் உதார் தறுதல நான்
ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்ய போட்டுத்தள்ளி
பேர வாங்கிட்டேன்

ஆபோனெண்டா ஆளே இல்ல
சோலோ ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப
இல்ல ரொம்ப மாறிட்டேன்

சண்ட கஞ்சி பட்ட தண்ணி
ரொம்ப ராவா குடிச்சான் பண்ணி

அண்டா குண்டா அடகு வச்சி
சாராயத்த full-ஆ குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச ஒடச்சி
கத்துக்காத லைப்ப மச்சி

துட்டு இருந்தா காஜா பீடி
துட்டு இல்லாட்டி துண்டு பீடி

கஞ்சா கிஞ்சா அடிச்சிக்கின்னு
வலி வலின்னு வலிச்சிக்கின்னு
பக்கி  பேர வாங்கிக்கின்னு
ஒடம்ப வீணா கெடுத்துகின்னு

கன்னாலதான் பன்னிக்கின்னு
செட்டப்பையும் வச்சிக்கின்னு

பொண்டாட்டிய கழுவி விட்டு
புள்ளைங்கள மறந்துப்புட்டு
இருக்காதடா வெட்கம் கெட்டு
போயிடுருவ மானம் கேட்டு

பல்லான கை  லேக்கா
அது ளுக்கு விடும் சோக்கா
உன்ன ஆக்கிடுமா பேக்கா
நீ கழண்டுக்கடி நேக்கா

புண்ணுங்கள கேவலமா
எண்ணாத மச்சி
உன் கூட வந்து பொறக்கலயா
அக்கா தங்கச்சி

நல்ல பொண்ணு தேடி வரும்
உன்ன நெனச்சி
நீ அந்த பொண் வாட்சவுட்டு
மாறாத கட்சி.

கண்ட கண்ட பார்வதிய
மதிக்கலடி மாலதிய
தள்ளி விட்டேன் ரேவதிய
ஓட  விட்டேன் கோமதிய

பிகருங்க கொடுத்திடுமே
டேக்காதான்
நான் மாட்டிக்காம
கழண்டுகின்ன நேக்காதான்

இவ  பார்த்ததுமே
ஆயிப்புட்டேன் சீக்காதான்
என்ன மயக்கிப்புட்டு
மாத்தினியே பேக்காத்தான்

கண்ண கண்ண உருட்டிக்கின்னு
புருவத்தைதான் சுறுக்கிக்கின்னு
பொட்டு  பூவ வச்சிக்கின்னு
பொடவையத்தான் கட்டிக்கின்னு

கண்ணால வளவிரிச்ச கண்ணம்மா
உன்ன கண்ணு விட்ட கன்னி
பைய்யன் நானம்மா

உன் காதலதான் டப்புனு சொல்லம்மா
நீ சொல்லாங்காட்டி
செத்த பொணம் நானம்மா

டங்கா மாறி ஊதாரி
புட்டுகின நீ நாறி

ரூட் எட்டு கோட போட்டேன்
கொடு மேல ரோட போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்

அழுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்ச கழுவி நாளாச்சு

ஊத  பள்ள வெளக்காம
சோத்த  தின்னுது காமாச்சி
இவனுக்கிட்ட மாட்டிக்கின்னா
நிண்ணும்டா உன் மூச்சு

ஆட போன மங்காத்தா
தொரத்தின்னு வருது எங்காத்தா

நாத்தம்  பிடிச்ச நாஸ்தா கட
துண்டாகத்தான்  ரெண்டா ஒட
ஆத்தா போட்ட ஆப்ப வட
வாங்கி தின்னுட்டு சும்மா கெட

குத்திடாத பொருள
நான் எடுத்துடுவேன் வெரல
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மிரள

ஆதார் உதார் தறுதல நான்
ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்ய போட்டுத்தள்ளி
பேர வாங்கிட்டேன்

ஆபோனெண்டா ஆளே இல்ல
சோலோ ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப
இல்ல ரொம்ப மாறிட்டேன்