Oru Naalaikkul Song Lyrics Yaaradi Nee Mohini
Oru naalukul eththanai kanavu
un parvaiyil vilungira pozhuthu
thodu vaanathai thodugira unarvu
ho o o o.. o o oh..(2)
un parvaiyil vilungira pozhuthu
thodu vaanathai thodugira unarvu
ho o o o.. o o oh..(2)
oru nimidathil
eththanai mayakkam
indha mayakkathi
eththanai thayakkam
eththanai mayakkam
indha mayakkathi
eththanai thayakkam
indha thayakkathilum
varum nadukkam
endraalum kaalgal midhakkum.
varum nadukkam
endraalum kaalgal midhakkum.
Oru naalukul eththanai kanavu
un parvaiyil vilungira pozhuthu
thodu vaanathai thodugira unarvu
ho o o o.. o o oh..
un parvaiyil vilungira pozhuthu
thodu vaanathai thodugira unarvu
ho o o o.. o o oh..
Nadai udaigal baavanai
maatri vaithaai
naan pesida vaarthaigal
nee koduthaai.
maatri vaithaai
naan pesida vaarthaigal
nee koduthaai.
nee kadhalaa
illai kadavulaa
puriyaamal thinari ponen.
illai kadavulaa
puriyaamal thinari ponen.
yaarenum azhaithaal
orumuraithaan neethano
endre thirumbiduven.
orumuraithaan neethano
endre thirumbiduven.
dhinam iravinil
un aruginil
urangaamal urangi poven.
un aruginil
urangaamal urangi poven.
idhy yaedho puriyaa unarvu
idhai purindhida
muyandridum pozhudhu
oru pani mazhai
oru erimazhai
viral koarthu ondraai sirikkum.
idhai purindhida
muyandridum pozhudhu
oru pani mazhai
oru erimazhai
viral koarthu ondraai sirikkum.
Oru naalukul eththanai kanavu
un parvaiyil vilungira pozhuthu
thodu vaanathai thodugira unarvu
ho o o o.. o o oh..
un parvaiyil vilungira pozhuthu
thodu vaanathai thodugira unarvu
ho o o o.. o o oh..
Nadhiyaale pookkum
marangalukku nadhi meedhu
irukkum kadhalinai
nadhi ariyumaa
konjam puriyumaa
karaiyora kanavugal ellaam.
marangalukku nadhi meedhu
irukkum kadhalinai
nadhi ariyumaa
konjam puriyumaa
karaiyora kanavugal ellaam.
unakkaaga oru pen irundhuvittal
aval kooda unnaiyum
virumbi vittaal
nee parakkalaam
unnai marakkalaam
thirakkaadha kadhavugal
thirakkum.
aval kooda unnaiyum
virumbi vittaal
nee parakkalaam
unnai marakkalaam
thirakkaadha kadhavugal
thirakkum.
than vaasanai poo ariyaadhu
kannaadikku kan kidaithaadhu
adhu puriyalaam
pinbu theriyalaam
adhu varaiyil
nadappadhu nadakkum.
kannaadikku kan kidaithaadhu
adhu puriyalaam
pinbu theriyalaam
adhu varaiyil
nadappadhu nadakkum.
Oru Naalaikkul Lyrics in Tamil
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில்விழுகிற பொழுது
தொடுவானத்தை தொடுகிற உணர்வு
ஹோ ஓ ஓ.. ஓ ஓ ஓ..(2)
உன் பார்வையில்விழுகிற பொழுது
தொடுவானத்தை தொடுகிற உணர்வு
ஹோ ஓ ஓ.. ஓ ஓ ஓ..(2)
ஒரு நிமிடத்தில்
எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில்
எத்தனை தாயக்கம்
இந்த தயக்கத்திலும்
வரும் நடுக்கம்
என்றாலும் கால்கள் மிதக்கும்
எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில்
எத்தனை தாயக்கம்
இந்த தயக்கத்திலும்
வரும் நடுக்கம்
என்றாலும் கால்கள் மிதக்கும்
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடுவானத்தை தொடுகிற உணர்வு
ஹோ ஓ ஓ.. ஓ ஓ ஓ..
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடுவானத்தை தொடுகிற உணர்வு
ஹோ ஓ ஓ.. ஓ ஓ ஓ..
நடை உடைகள் பாவனை
மாற்றி விட்டாய்
நான் பேசிட வார்த்தைகள்
நீ கொடுத்தாய்.
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்.
மாற்றி விட்டாய்
நான் பேசிட வார்த்தைகள்
நீ கொடுத்தாய்.
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்.
யாரேனும் அழைத்தாள்
ஒருமுறைதான் நீதானோ
என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில்
உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்.
ஒருமுறைதான் நீதானோ
என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில்
உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்.
இது ஏதோ புரியா உணர்வு
இதயம் புரிந்திட
முயன்றிடும் பொழுது
ஒரு பணி மழை
ஒரு எரிமழை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்
இதயம் புரிந்திட
முயன்றிடும் பொழுது
ஒரு பணி மழை
ஒரு எரிமழை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில்விழுகிற பொழுது
தொடுவானத்தை தொடுகிற உணர்வு ஹோ ஓ ஓ.. ஓ ஓ ஓ..
உன் பார்வையில்விழுகிற பொழுது
தொடுவானத்தை தொடுகிற உணர்வு ஹோ ஓ ஓ.. ஓ ஓ ஓ..
நதியாலே பூக்கும்
மரங்களுக்கு நதி மீது
இருக்கும் காதலினை
நதி அறியுமா
கொஞ்சம் புரியுமா
கரையோர கனவுகள் எல்லாம்.
மரங்களுக்கு நதி மீது
இருக்கும் காதலினை
நதி அறியுமா
கொஞ்சம் புரியுமா
கரையோர கனவுகள் எல்லாம்.
உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும்
விரும்பி விட்டாள்
நீ பறக்கலாம்
உன்னை மரக்கலம்
திறக்காத கதவுகள் திறக்கும்.
அவள் கூட உன்னையும்
விரும்பி விட்டாள்
நீ பறக்கலாம்
உன்னை மரக்கலம்
திறக்காத கதவுகள் திறக்கும்.
தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம்
பின்பு தெரியலாம்
அது வரையில் நடப்பது நடக்கும்.
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம்
பின்பு தெரியலாம்
அது வரையில் நடப்பது நடக்கும்.