#Vijaynarain #DarshanaKT
Poo poo punnagaiyyaal
nee protein tharuvaai.
vaa vaa vaarthaigalaal
nee Vitamin tharuvaai.
Neeyo saadhanai selvan
penin kangalin kalvan
nee kadhalil komban
aanaal kadavulin nanban
undhan vegame kandaen
neeyo minnalin pillai
ada minnalai vetta
oru vettu kaththi illaye
azhagiya soodaana poove
en sondhamaana theeve
unnai paartha podhe
en uyaram koodi ponen
idhuvarai kaanaadha penne
ilakkiya kavidhai
kattum kanne
unai thol meedhu aettri
pudhu kol kondu saerppen
thoda thoonduthe
thoonduthe nila
ye unai theendinaal
yaenadi thadaa
en nenjile muttudhe kidaa
en achamum naanamum vidaa
vellai pon maeniyai
kolla kolla pogiren
mella poi theendinaal
naane kollai pogiren
munne nee vandhadhum
mudhuguth thandil mazhaiyadaa
inbath thalaivaa
idaithoda idaiveli yaeno
anaipinil narambugal
norungattum
azhagiya soodaana poove
en sondhamaana theeve
unnai paartha podhe
en uyaram koodi ponen
idhuvarai kaanaadha penne
ilakkiya kavidhai
kattum kanne
unai thol meedhu aettri
pudhu kol kondu saerppen
enai mathalam mathalam adi
idhal puthagam puthagam padi
oh vilum muthamo muthamo idi
adhai mothamaai thaangumo kodi
naattukkul vanmurai
vendaam enbadhu unmaiye
kattil mael vanmurai
vendum endradhu penmaye
inbam pol oru thunbamaa
thunbam pol oru inbamaa
yaeyael piraviyin
sugangalai indre valangidu
uyirai thatti thatti
thirandhidu
azhagiya soodaana poove
en sondhamaana theeve
unnai paartha podhe
en uyaram koodi ponen
idhuvarai kaanaadha penne
ilakkiya kavidhai
kattum kanne
unai thol meedhu aettri
pudhu kol kondu saerppen
azhagiya….
ilakkiya….
en kanne en kanne
அழகிய சூடான பூவே - பைரவா Lyrics in Tamil
நீ ப்ரோடீன் தருவாய்.
வா வா வார்த்தைகளால்
நீ வைட்டமின் தருவாய்.
நீயோ சாதனை செல்வன்
பெண்ணின் கண்களின் கள்வன்
நீ காதலில் கொம்பன்
ஆனால் கடவுளின் நண்பன்
உந்தன் மேகமே கண்டேன்
நீயோ மின்னலின் பிள்ளை
அட மின்னலை வெட்ட
ஒரு வெட்டு கத்தி இல்லையே
அழகிய சூடான பூவே
என் சொந்தமான தீவே
உன்னை பார்த்த போதே
என் உயரம் கூடி போனேன்
இதுவரை காணாத பெண்ணே
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே
உன்னை தோள் மீது ஏற்றி
புது கோல் கொண்டு சேர்ப்பேன்
தொட தூண்டுதே தூண்டுதே நிலா
உன்னை தீண்டினால் ஏனடி தடா
என் நெஞ்சிலே முட்டுதே கிடா
என் அச்சமும் நாணமும் விடா
வெள்ளை பொன் மேனியை
கொள்ளை கொள்ள போகிறேன்
மெல்லபோய் தீண்டினால்
நானே கொள்ளை போகிறேன்
முன்னே நீ வந்ததும்
முதுகுத் தண்டில் மழையடா
இன்பத்து தலைவா
இடைத்தொட இடைவெளி ஏனோ
அணைப்பினில் நரம்புகள்
நொறுங்கட்டும்
அழைகிய சூடான பூவே
என் சொந்தமான தீவே
உன்னை பார்த்த போதே
என் உயரம் கூடி போனேன்
இதுவரை காணாத பெண்ணே
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே
உன்னை தோள் மீது ஏற்றி
புது கோல் கொண்டு சேர்ப்பேன்
எனை மத்தளம் மத்தளம் அடி
இதழ் புத்தகம் புத்தகம் படி
ஓ விழும் முத்தமோ முத்தமோ இடி
அதை மொத்தமாய் தாங்குமோ கொடி
நாட்டுக்குள் வன்முறை
வேண்டாம் என்பது உண்மையே
கட்டில்மேல் வன்முறை
வேண்டும் என்பது பெண்மையே
இன்பம் போல் ஒரு துன்பமா
துன்பம் போல் ஒரு இன்பமா
ஏழேழு பிறவியின் சுகங்களை
இன்றே வழங்கிடு
உயிரை தட்டி தட்டி திறந்திடு
[அழகிய சூடான பூவே
என் சொந்தமான தீவே
உன்னை பார்த்த போதே
என் உயரம் கூடி போனேன்
இதுவரை காணாத பெண்ணே
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே
உன்னை தோள் மீது ஏற்றி
புது கோல் கொண்டு சேர்ப்பேன்] (2)
அழகிய...
இலக்கிய..
என் கண்ணே என் கண்ணே