Papa Papa Song Lyrics Bairavaa

Published by
Papa Papa Song Lyrics From Bairavaa Aka Bhairavaa
#SanthoshNarayanan #Vijay

Papa papa papparappa
paasumaa
vaapaa vaapaa
vandhaadappaa
naan un aalappaa

toppaa toppaa
dance aadappaa
innum deepa deeppa
love pannappaa
nee en aalappaa

anbu kodutha
sondha aavi koduppen
chumma vambu valarthaa
aavi eduppen da

kaththi eduthu
buththi theetti mudippen
pagai koththi mudippen
yeppaa

engaalappaa nee
engaalappaa ini
ellaarume ungaalappaa

kettavana vetti saikka
vandha pudhu kattaboman
neepaa

paapaa paappaa
appadi podu
nallaa vaangi kuthu
adadaaa

nariga naattaama
nadathum ullooril
puyal pol vandhaaye
puliye puliye

arivu oru kaiyyil
aruvaa maru kayyil
adhuthaan empaani
kiliye kiliye

oorukku pathuper
unpola vandhaale
yaarukkum theengilla
vettri selvaa vaa vaa

podhu edhiri yaaringa
poraadi paarunga
verodu veelthunga
urudhi edunga
urimai adinga

ullaenaiyya naan
ullaenaiyyaa
unga ullam ellaam
naan illaenaiyyaa
nambi vandhaa naan
nanma seiven unga
nandri podhum
yeppaaa (2)

Papa papa papparappa
paasumaa
vaapaa vaapaa
vandhaadappaa

Papa papa
vaa paa vaa ppaa
po ppaa po paa
toppaa toppaa

kizhakke illaama
dhisaiga moonaachu
emakku neethaane
kizhakku kizhakku

velicham varum mattum
kizhakkum karupputhaan
iruttula  thee vachi
koluthu koluthu

oru vaartha oore
un pinnaale nee
vaaya munnaale
yutham seiyya vaavaa

yuthangal illaama
idhikaasamm nikkaadhu
rathangal sindhaama
ulaga theemai olivadhedhu

ullaenaiyya naan
ullaenaiyyaa
unga ullam ellaam
naan illaenaiyyaa
nambi vandhaa naan
nanma seiven unga
nandri podhum
yeppaaa

engaalappaa nee
engaalappaa ini
ellaarume ungaalappaa
kettavana vetti saikka
vandha pudhu kattaboman
neepaa

[anbu kodutha
sondha aavi koduppen
chumma vambu valarthaa
aavi eduppen da
kaththi eduthu
buththi theetti mudippen
pagai koththi mudippen
yeppaa]

பாப்பா பாப்பா - பைரவா Lyrics in Tamil

பாப்பா பாப்பா
பாப்பரப்பாபாசுமா
வாப்பா வாப்பா வந்தாடப்பா
நான் உன் ஆளப்பா

டாப்பா டாப்பா
டான்ஸ் ஆடப்பா
இன்னும் டீப்பா டீப்பா
லவ் பண்ணப்பா
நீ என் ஆளப்பா

அன்பு கொடுத்தா
சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வளர்த்தா
ஆவி எடுப்பேன் டா

கத்தி எடுத்து
புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன்
எப்பா

எங்காளப்பா நீ எங்காளப்பா
இனி எல்லாருமே உங்காளப்பா
கெட்டவன வெட்டி
சாய்க்க வந்த புது
கட்டபொம்மன் நீப்பா

பாப்பா பாப்பா
அப்படி போடு
நல்லா வாங்கி குத்து
அடடா

நரிக நாட்டாமை
நடத்தும் உள்ளூரில்
புயல் போல் வந்தாயே
புலியே புலியே

அறிவு ஒரு கையில்
அருவா மறு கையில்
அதுதான் எம்பாணி
கிளியே கிளியே

ஊருக்கு பத்துபேர்
உன்போல வந்தாலே
யாருக்கும் தீங்கில்ல
வெற்றி செல்வா வா வா

பொது எதிரி யாருங்க
போராடி பாருங்க
வேரோடு வீழ்த்துங்க
உறுதி எடுங்க
உரிமை அடிங்க

உள்ளேனைய்யா
நான் உள்ளேனைய்யா
உங்க உள்ளம் எல்லாம்
நான் உள்ளேனைய்யா
நம்பி வந்தா
நான் நன்ம செய்வேன்
உங்க நன்றி போதும்
எப்பா

பாப்பா பாப்பா
பாப்பரப்பாபாசுமா
வாப்பா வாப்பா வந்தாடப்பா

பாப்பா பாப்பா
வா பா வா ப்பா
போ ப்பா போ பா
டாப்பா  டாப்பா

கிழக்கே இல்லாம
திசைக மூணாச்சு
எமக்கு நீதானே
கிழக்கு கிழக்கு

வெளிச்சம் வரும் மட்டும்
கிழக்கும் கருப்புதான்
இருட்டுல தீ வச்சி
கொழுத்து கொழுத்து

ஒரு வார்த்தை ஊரே
உன் பின்னால்
நீ வாயா முன்னாலே
யுத்தம் செய்ய வாவா

யுத்தங்கள் இல்லாம
இதிகாசம்ம் நிக்காது
ரத்தங்கள் சிந்தாம
உலக தீமை ஒளிவதேது

உள்ளேனைய்யா
நான் உள்ளேனைய்யா
உங்க உள்ளம் எல்லாம்
நான் உள்ளேனைய்யா
நம்பி வந்தா
நான் நன்ம செய்வேன்
உங்க நன்றி போதும்
எப்பா

எங்காளப்பா நீ எங்காளப்பா
இனி எல்லாருமே உங்காளப்பா
கெட்டவன வெட்டி
சாய்க்க வந்த புது
கட்டபொம்மன் நீப்பா

அன்பு கொடுத்தா
சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வளர்த்தா
ஆவி எடுப்பேன் டா

கத்தி எடுத்து
புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன்
எப்பா